book

கனிமங்களும் உலோகங்களும்

Kanimangalum Ulogangalum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :44
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354133
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

மாணவர் அறிவியல் நூலகம் வரிசையில் கனிமங்களும் உலோகங்களும் என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.

'' சோடியம், தங்கம், வெள்ளி, துத்தநாயகம் ஆகிய தனிமங்கள் உலோகங்கள் எனப்படும். உலோகங்கள் தடிப்பாக, பளபளப்பாக, கனமாக இருக்கும். பாதரசம் மட்டும் திரவரூபமான உலோகம், அவை அகலும், நீளும் குணமுடையவை. அவற்றை அடித்து தகடுகளாகவும் கம்பிகளாகவும் மாற்றலாம்.

கனிமங்கள், உலோகங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை எடுத்துக் கூறும் இந்த நூல் ஆங்கிலத்தில் திரு. ஏ.எச். ஹாஷ்மியால் எழுதப்பட்டு பிரபல நூல் வெளியீட்டு நிறுவனமான புத்தக் மஹால் பிரசுரித்தது. அதன் தமழாக்கத்தை நாம் இப்பொழுது வெளியிடுகிறோம். இந்த நூலின் சிறப்பு அதில் உள்ள விளக்கப்படங்கள்.

இது மாணவரிடையே நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்.