book

கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும்

Karivepilai Sediyum Netilinga Marangalum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :130
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788177352962
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், மருத்துவ முறைகள்
Add to Cart

கவிஞர் வைகைச் செல்வி ( இயற்பெயர் அனி ஜோஸ்பின் செல்வம்) அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இந்தநூல். அவர் பெற்ற முதுகலைப் பட்டங்கள், வெளிவந்த அவரது ஒரு கவிதைத் தொகுப்புகள், அவரது படைப்பாற்றலுக்கு கிடைத்த பாராட்டுகள் பற்றிய விவரங்களை இந்நூலின் அட்டையில் அளித்துள்ளோம்.

அவரது கதைகளில் பெண்பாத்திரங்கள் முதலிடம் பெற்றுள்ளது இயல்பானதே. சமூக பிரச்னைகளையும் அலசுகிறார்.

ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் நேசித்து நெருக்கமாக பழகுகிறார்கள். அந்த இளைஞன் அவளுக்கு ஒரு சேலையை பரிசாக அளித்து மதுரைக்கு ரயில் ஏற்றி விடுகிறான். அடுத்த தடவை சந்திக்கும் போது அவன் முழுமையாகக் கனிந்து விடுவானோ என்ற எண்ணத்தில் விடை பெறுகிறாள். அந்த பெண்ணின் மனதை புரிந்துகொண்ட அவன் அதை புரியாதது போல் நடிக்கிறான், அடுத்த நாள் அவனுக்கு வேறு ஒரு பெண்ணை நிச்சயிருக்க ஏற்பாடு செய்துள்ளதாகக் கதை முடிகிறது. அந்தப் பெண் அதை அறிந்தால் அதிர்ச்சியடைவாள் என்பதை உணர்ந்தும் சகஜமாக நடந்துகொள்கிறான். அந்த இளைஞன், காதல் என்பது புனிதமானது என்பதை உணரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்தக் கதை.