அறிஞர்களின் சிந்தனையில் - Arignargalin Sinthanaigal

Arignargalin Sinthanaigal - அறிஞர்களின் சிந்தனையில்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: பொன். ராஜன்பாபு
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177350654
Pages : 118
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, விவேகம்,
வேரில் பழுத்த பலா இங்கேயும் ஒரு சொர்க்கம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ''சிறந்த சிந்தனைகளைக் கொண்டு உள்ளத்தை வளமாக்கும்'' என்ற பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அறிவுரைக் கிணங்க அடியேனும் உள்ளத்தை வளமாக்கிட சிறுவயது முதற்கொண்டே தொகுத்த அறிஞர்களின் சிந்தனையில் உதிர்த்த கருத்தாழமிக்க அறிவு முத்துக்களே இங்கு '' அறிஞர்களின் சிந்தனையில்'' என்ற நூல் வடிவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாகக் கண்டறிந்திடும் வகையில் அகர வரிசையில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

  இந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள்யாவும் அறிஞர் களின் இதயத்திலிருந்து எழுந்தவை. வையத்தை ஆளக்கூடிய பேராற்றல் பெற்றவை. எத்துணை மனிதர்கள் உள்ளனரோ அத்துணை கருத்துக்கள் உண்டு என்பதை நமக்கு ஆணித்தரமாக உணர்த்துபவை. உலகத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு எடுத்துரைப்பவை. இவைகளும் எல்லா நீதியுரைகளைப் போலவே ஏக்கமும் சோகமும் நிறைந்தவை. தனிமையில் விதைக்கப்பட்ட இவை ஊர் பொதுவில் சாகுபடி செய்யப்பட வேண்டியவை.

  தன் சொந்த அனுபத்தால் பலன் அடைபவன் ' நிதானம்' உடையவன். பிறர் அனுபவத்தால் பலன் அடைபவன் 'விவேகம்' உடையவன் என்பார்கள். எனவே நிங்களும் விவேகம் உடையவர்களாக மாறிட இவ்வரிய நூலை வாங்கி பயனடையும்படி வேண்டுகின்றேன்.

 • This book Arignargalin Sinthanaigal is written by and published by Paavai Publications.
  இந்த நூல் அறிஞர்களின் சிந்தனையில், பொன். ராஜன்பாபு அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arignargalin Sinthanaigal, அறிஞர்களின் சிந்தனையில், பொன். ராஜன்பாபு, , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,பொன். ராஜன்பாபு மாணவருக்காக,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Arignargalin Sinthanaigal tamil book.

ஆசிரியரின் (பொன். ராஜன்பாபு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்மொழி - Ponmozhi

எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) - M.S.Word 2000

உலக அறிஞர்களின் அனுபவ மொழிகள் - ulaga Arignargalin Anubava Mozhigal

பொது அறிவூட்டும் விடுகதைகள் - Pothu Arivootum Vidukathaigal

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


மாணவர் மாணவியர் ஆங்கிலம் - தமிழ் ஆகராதி – பொது அறிவுக் களஞ்சியம் - Maanavar Maanaviyarkana Aangilam- Tamil Agarathi- Pothu Arivu Kalnjiyam

Complete Collection of Essays

பள்ளிச் சிறுவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகள்

வினாடி - வினாக்கள் 2500

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

தொர்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்

நவீன அறிவியலின் எழுச்சி - Naveena Ariviyalin Ezhuchi

All About Sports - Kishukishu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழில் முதல் மதிப்பெண் பெற தொகுதி -II - Tamilil Muthal Mathipen Pera Thoguthi -2

சங்க இலக்கியச் செம்மை நலம் - Sanga Ilakiya Semmai Nalam

பல்லவர் வரலாறு

தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)

கேட்டிருப்பாய் காற்றே

சிறந்த ஆசிரியராக..... - Sirantha Aasiriyaraaga…

வாட்டாக்குடிய இரணியன்

சினிமா மொழிக் கட்டுடைப்பு - Cinema Mozhi Kattudaippu

பெண்மையும் வீரமும் (old book rare) - Penmaiyum Veeramum

அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk