வேரில் பழுத்த பலா - Veril Palutha Pala

Veril Palutha Pala - வேரில் பழுத்த பலா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சு. சமுத்திரம் (Su. Samuthiram)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048885
Pages : 185
பதிப்பு : 6
Published Year : 2015
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சித்திரக்கதைகள்
வானம் பார்த்த வனம் அறிஞர்களின் சிந்தனையில்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கதைதான் ஒரு எழுத்தாளனை கவிழ்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேர் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும், சீர் வாய்ந்த கதையாக இல்லாவிட்டால், ஒரு எழுத்து தன்னை எழுந்து நடக்கவிட்ட எழுத்தாளனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது. சு. சமுத்திரம் போன்ற சில எழுத்தாளர்கள், மக்களின் மனி மண்டபங்களில் மகுடாதிபதிகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களின் எழுத்து மனிதனைத் தொடுகிறது. தொட்டு அவனைத் தூக்குகிறது என்பதுதான். அவரது மைக்கூட்டிற்குள் நீலம் பூத்து நிமிருகிறபோது, மண்ணுக்காகக் குரல் கொடுக்கிற அவரது மகத்துவம்தான் 'தாள் மேடைகளில்' தளிர்நடை போடுகிறது. எழுத்து வேள்வித்தீயில் எழுந்திடும் நீலப்பூவாக இருக்கிறவர் சு. சமுத்திரம் அவர்கள்.

  நான் விரும்பி அடைந்த நண்பர்களில் அவர் முதல் வரிசை மனிதர். ஒரு கவிஞனுக்குரிய வெள்ளை மனமும், வேகப் பிளிறலும், ஒரு சமுதாய விஞ்ஞானிக்கு வாய்க்க வேண்டிய அடங்காத சினமும், ஆழமான அணுகலும், பாரம் சுமக்கிற மக்களுக்காகத் தனது எழுதுகோலைப் பகிர்ந்து கொள்கிற பக்குவமும், நீண்ட நாள் நிலைத்திருக்கப்போகிற தீர்க்க தரிசனமும் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அடையாளங்களாகும்.

  அவரது எழுத்துகளும் வாழ்க்கைக்கும் பெரிதான இடைவெளி ஒன்றும் இல்லை. கனமான நாவல்களுக்காகக் காலம் அவரைக் கௌரவப்படுத்துவம்.

  நுரைக்கிற சமுத்திரத்தின் நூதனமான கதை இது!

 • This book Veril Palutha Pala is written by Su. Samuthiram and published by Arivu pathippagam.
  இந்த நூல் வேரில் பழுத்த பலா, சு. சமுத்திரம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veril Palutha Pala, வேரில் பழுத்த பலா, சு. சமுத்திரம், Su. Samuthiram, Pothu, பொது , Su. Samuthiram Pothu,சு. சமுத்திரம் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Su. Samuthiram books, buy Arivu pathippagam books online, buy Veril Palutha Pala tamil book.

ஆசிரியரின் (சு. சமுத்திரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாலைப் புறா - Paalai Pura

மண் சுமை

மண் சுமை - Man Sumai

தராசு

வளர்ப்பு மகள்

இல்லம்தோறும் இதயங்கள்

வெளிச்சத்தை நோக்கி

ஊருக்குள் ஒரு புரட்சி

மண்சுமை - Mansumai

சத்திய ஆவேசம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அபிதா

அறிவியல் களஞ்சியம்

மனதில் உனது ஆதிக்கம் - Manadhil Unadhu Adhikkam

செவிநுகர் கனிகள்

கன்னடத்தில் பேசுவது எப்படி? - Kannadaththil Paesuvadhu Eppadi?

TPA Throgh Mobile (sms)

டேப் ரெக்கார்டர் மெக்கானிசம் & ரிப்பேரிங்

தப்புத் தாளங்கள் - Thappu Thaalangal

கீ போர்டு வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

அறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam

பொது அறிவு விநாடி வினா

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

Louis Braille

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk