மகா பெரியவர் - Maha Periyavar

Maha Periyavar - மகா பெரியவர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். ரமணி அண்ணா (S.Ramani Anna)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936143
Pages : 128
பதிப்பு : 14
Published Year : 2016
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், அனுபவங்கள்
சொன்னால் முடியும் விரல் நுனியில் வாட்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுனிவர்.
  பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர், துறவு பூண்டு இறை நெறி வளர்த்தவர். காஞ்சிமடம் வந்து, தம்மிடம் ஆசிபெற நினைப்பவர்களுக்கு அருளாசி வழங்கியதோடு, வழிகாட்டியாகவும் இருந்தவர்.

  மகா பெரியவரின் பக்தி நெறி, வழிகாட்டும் திறன், ஈகைத் தன்மை குறித்து சக்தி விகடன் இதழில் ஆன்மிக அனுபவம் என்ற பகுதியில் எஸ்.ரமணி அண்ணாவின் அனுபவங்கள் தொடராக வந்தது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. காஞ்சிப் பெரியவர் இளைஞர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு, வளரும் இளைஞர்கள் மெய்ஞானத்தில் இருக்கும் தங்களுடைய பற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும், எப்படி தங்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது சான்று.

  ஆலயம் தொழ நினைப்பவர்கள் எப்படி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணற்ற அனுபவங்களை காஞ்சிப் பெரியவரின் வழிநின்று விளக்குகிறார் நூலாசிரியர். இந்நூல், காஞ்சிப் பெரியவரை அறிய நினைப்பவர்களுக்கும், அவரது ஆன்மிக வழிகாட்டலை புரிய விழைபவர்களுக்கும் துணை நிற்கும்.

 • This book Maha Periyavar is written by S.Ramani Anna and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மகா பெரியவர், எஸ். ரமணி அண்ணா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maha Periyavar, மகா பெரியவர், எஸ். ரமணி அண்ணா, S.Ramani Anna, Aanmeegam, ஆன்மீகம் , S.Ramani Anna Aanmeegam,எஸ். ரமணி அண்ணா ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Ramani Anna books, buy Vikatan Prasuram books online, buy Maha Periyavar tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஜபவிதானம்

அஷ்டலட்சுமிகள் வரலாறும் வழிபாடும் (old book - rare)

Narada Bhaktri Sutras

நீதி சொல்லும் கண்ணன் கதைகள்

Mahapurush Maharaj (as we saw him)

தித்திக்கும் தெய்விகக் கதைகள் - Thiththikkum Dheiviga Kadhaigal

முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - Muslim Mannaratchiyil Indhiyavin Munnetram

கேது பகவான் வழிபட்ட திருக்கேதீஸ்வரம் - Kedhu Bhagawan Valipatta Thiruketheeshwaram

வள்ளலார் அருளிய திரு அருட்பா பெருநூல் பகுதி

கருணாமிர்த சாகரம் கற்ப முப்பூ நூல் தொகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகத் தமிழ்க் கவிதைகள்

மஞ்சி விரட்டு - Manji viratu

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn?Etharku?Eppadi?(part 2)

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91