வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

Valnthu Kaatu - வாழ்ந்து காட்டு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048878
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
முப்பது கல்வெட்டுக்கள் வானம் பார்த்த வனம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • குடும்பம், சமூகம், நிறுவனம், அரசாங்கம், பத்திரிகை, சினிமா, அரசியல் ஆகியவற்றின் நடப்பு சீர்கேடில்லாதாக இருந்தால் நாட்டில் ஒழுக்கச் சிதைவுகள் இல்லாத உன்னத நிலைமை நிலவும். பிற நாடுகளுக்கு நம் நாடு வழிகாட்டியாக அமையும். உலகத்துக்கு வழிகாட்டிடத் தமிழர் ஒவ்வொருவரும் தாயாராகவேண்டும். இந்நூல் ஒவ்வொரு துறையின் அவலங்களையும் சொல்லி உணர்ந்திடவும் திருந்திடவும் உயர்ந்திடவும் வழிகாட்டும் கலவை.

  ஓடிக் குதித்துச் சிறுவர்கள் விளையாடும் இடங்களில் '' விழுந்திடாதே... விழுந்திடாதே'' என்று பெரியவர்களின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவர்கள் ஓடு ஆடிய பருவத்தில் பட்ட காயங்களின் பதிவுகள் உடலிலும் உள்ளத்திலும் இருக்கலாம். 'விழுந்திடாதே' என்ற சொல்லின் அதிர்வலைகள்கூட விழுந்துவிடாமல் காத்துக் கொண்டிருக்கும்.

  வாழ்நாளின் முற்பகுதியில் எனது அணுகுமுறைகள் அழுக்காக இருந்தால் விழுந்து விழுந்து பல காயங்களுக்கு ஆளானவன் நான். அதனால் முதுமையில் எனது உள்ளத்தின் தோலை உரித்து அந்த வடுக்களை உங்களிடம் காட்டி, நீங்கள் முகம் சுளிப்பதை எதிர்பார்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் உங்கள் மனம் தெளிவடைவதை எதிர்நோக்குகிறேன். சிற்றின்பம் என்று சொல்லப்படும் பாலுறவு நிர்வாகம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காகப் பல மருத்துவ நூல்களும், காமசுத்திர நூல்களும் உள்ளன. பேரின்பம் என்று கருதப்படும் வாழ்வியல் அணுகுமுறைகள் சிறப்பாக அமைய இதுபோன்ற நூல்கள் தேவைதான் என்பது கருத்து.

 • This book Valnthu Kaatu is written by Aci.Kaṇṇampirattinam and published by Arivu pathippagam.
  இந்த நூல் வாழ்ந்து காட்டு, ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valnthu Kaatu, வாழ்ந்து காட்டு, ஆசி. கண்ணம்பிரத்தினம், Aci.Kaṇṇampirattinam , Kathaigal - Tamil story, கதைகள் , Aci.Kaṇṇampirattinam Kathaigal - Tamil story,ஆசி. கண்ணம்பிரத்தினம் கதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Aci.Kaṇṇampirattinam books, buy Arivu pathippagam books online, buy Valnthu Kaatu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

படைப்பின் குரல் - Padaippin Kural

எல்லாமே OK - Ellamae Okay

விரட்டி அடி! - Viratti Adi

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

அறஇயலும் பண்பாடும்

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

உன் மனதை தந்துவிடு

+2 டிப்ஸ் - +2 Tips

ஆசிரியரின் (ஆசி. கண்ணம்பிரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai

அன்புச் சிறகு - Anbu Siragu

நிலையான அன்பு - Nilaiyaana Anbu

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

மண்ணின் மணம் - Mannin Manam

விடா முயற்சி வெற்றி தரும்

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

தேர்ந்தெடுத்த கதைகள் கு. அழகிரிசாமி - Thernthedukapatta Kathaigal ku.Kumarasamy

குறிஞ்ஞாம்பூ

புகழ் பெற்ற பஞ்சதந்திரக் கதைகள் - Pugal Petra Panchathanthira kathaigal

அ.மாதவையா படைப்புகள் - A.Maadhavaiyaa Padaippugal

குருதிப்புனல் - Kurudhippunal

சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)

அ ராமநாதன் சிறுகதைகள்.தொகுதி 1

ஔவையாரின் ஆத்திசூடிக் கதைகள் பாகம் 1

ஆகாயச்சிறகுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிதைக் கென்ன வேலி

அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

நல்ல தீர்ப்பு - Nalla Theerppu

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

A Universal Man! Rabindranath Tagore

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

1000 Mini Informations

அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk