முப்பது கல்வெட்டுக்கள் - Mupathu Kalvetukal

Mupathu Kalvetukal - முப்பது கல்வெட்டுக்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வை. சுந்தரேசவாண்டையார்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கல்வெட்டுக்கள், சரித்திரம், தகவல்கள்
மருதுபாண்டியன் சரித்திர நாடகம் வாழ்ந்து காட்டு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னைப்பல்கலைக் கழக்கத்தார் வித்துவான் இறுதிநிலைத் தேர்விற்குத் தேர்ந்து அமைந்துள்ள முப்பது கல்வெட்டுக்களுக்கும் சிறந்த குறிப்புரையும் ஆராய்ச்சி விளக்கவுரையும் வினா - விடைகளும் ஒருங்கே மூலத்தோடு அமைந்த இந்நூலை முற்றும் படித்தேன். தற்கால அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் பயின்று வாராத சில சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் உரையாசிரியர் நுணுக்கமான உரைகண்டு, பயிலும் மாணாக்கர்கட்கு எளிதாக்கியுள்ளமை போற்றத்தக்கது. ஒவ்வொரு கல்வெட்டின் கீழும் அமைந்துள்ள அவ்வரசனைப்பற்றிய பொதுக் குறிப்புகள் மாணவரது வரலாற்றுப் பயிற்சிக்குப் பெரிதும் துணைசெய்வனவாம். பொதுச்செய்திகள் என்ற தலைப்பு மாணாக்கர்கட்குக் கல்வெட்டைப்பற்றிய தெளிந்த அறிவைப் பயப்பதாகும். ஆசிரியரது முன்னுரையே கல்வெட்டுப் பயிற்சியில் இறங்கும் மாணாக்கர்கட்கு நல்வழிகாட்டியாக அமைந்துள்ளது. இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள வினா - விடைகள் 1930 - ஆம் ஆண்டு தொடங்கிப்பல்கலைக்கழகத்தார் நடத்தி வந்த தேர்வுகளில் கண்ட சிறந்த வினாக்களுக்கு ஏற்ற விடைகளாக அமைந்துள்ளன. இந்நூலை நன்கு ஆராய்ந்து எழுதிய எனது பேரன்பர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித்துறை ஆசிரியர் வித்துவான் வை. சுந்திரேச வாண்டையார் அவர்கள் கல்வெட்டுத் துறையில் நீண்ட காலப் பயிற்சியுடையவர். இவர்களது ஆராய்ச்சியின் பயனாக வெளிவந்த இந்நூலை மாணவர் உலகம் நன்கு பயன்படுத்தும் என்பது எனது துணிபு.

  • This book Mupathu Kalvetukal is written by and published by Arivu pathippagam.
    இந்த நூல் முப்பது கல்வெட்டுக்கள், வை. சுந்தரேசவாண்டையார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mupathu Kalvetukal, முப்பது கல்வெட்டுக்கள், வை. சுந்தரேசவாண்டையார், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,வை. சுந்தரேசவாண்டையார் இலக்கியம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Mupathu Kalvetukal tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்

ராமாயணம்

திருக்குறள் - உரை விளக்கம் - Thirukkural - urai vilakkam (Araththuppaal-1 part, Porutpaal-2 part, Inbaththupaal-1 part)

சிலப்பதிகார ஆய்வுரை

பாரதி வழி - Bharathi Vali

பெண் வாசனை - Pen vasanai

புதுக்கவிதைத் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukavithai thotramum valarchiyum

இலக்கியக் கல்வியும் பகுப்பாய்வும்

தொல்காப்பியம் பொருளதிகாரம் 2

மூவருலா - Moovarula

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

காவியத் தாயின் இளையமகன்

கதைகள் சொல்லும் நீதி

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

Silent Rebels

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

G.K. Questions

பொது அறிவு விநாடி வினா - Pothu Arivu Vinaadi Vinaa

கவிதைக் கென்ன வேலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk