ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல் - Aakapoorva Melaanmaiyin Aatral

Aakapoorva Melaanmaiyin Aatral - ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ராகேஷ்.கே. மிட்டல்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048557
Pages : 204
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
அன்றும் இன்றும் ஆழம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்றைய நவீன உலகின் வாழ்வில் ' இறுக்கம்' என்பது ஒரு நிலையான அங்கமாகிவிட்டது. வாழ்வின் பல்துறைகளுலும் இறுக்கத்தின் தாக்கத்தால் பாதிப்படையாமல் வாழ்ந்திட, நமக்குத் தேவை ஆக்கப்பூர்வமான அணுகுமுறை - சமனமான மனநிலை. இவற்றுடன் நமது இலக்குகளை அடைந்திட இவற்றை முழுமையான நேர்மையுடன் பயிலுதலாகும். இந்நூல் அத்தகைய ஆக்கப்பூர்வமான மனநிலை சார்ந்த அணுகுமுறையின் முக்கிய கூறுகளை கோடிட்டுக் காட்டுகிறது.

   

  இந்நூலாசிரியர் இந்திய நிர்வாகத்துறையின் ஒரு மூத்த அதிகாரியாக, தான் பெற்ற அனுபவங்களை இதில் விளக்குகிறார். நேர்மையில் முழுமை - காலத்தைத் திட்டமிடல் - திறமைகளைக் கையாளுதல் - பிறருடன் பழகும் திறன் - ஊக்குவித்தல் - செய்திப் பரிமாற்றம் மனநலம் கூடி வாழ்தல் எனப் பல பொருள்களை ஆய்ந்து, மேலாண்மையின் இந்தப் பல முக்கிய கூறுகள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்த நூல் விளக்குகிறது.

   

  படித்துப் பயன்கூட்டிய எளிய, இனிய முறையில் எழுதப்பட்ட இந்நூல் அனைத்துத் தொழில் முனைபவர்க்கும் - மேலாளர்க்ளுக்கும் - நிர்வாகிகளுக்கும் மிக உதவும் அற்புதமான நூலாகும்.

 • This book Aakapoorva Melaanmaiyin Aatral is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல், ராகேஷ்.கே. மிட்டல் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aakapoorva Melaanmaiyin Aatral, ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல், ராகேஷ்.கே. மிட்டல், , Pothu, பொது , Pothu,ராகேஷ்.கே. மிட்டல் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Aakapoorva Melaanmaiyin Aatral tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

நிர்வாக விதிகள் - The Rules of Management

நிறமற்ற வானவில் - Niramatra Vanavil

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

எல்லாமே OK - Ellamae Okay

அலை மீதேறி - Alai Meetheri

பணமே ஜெயம் - Paname Jeyam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அமெரிக்க மாமாவின் அணுக்குடில் - Ameriva Mamavin Anukudil

சந்திரோதயம்

ஹிப்னாடிசம்

சுற்றுப்புறத் தூய்மை

சரவிளக்கு

தகவல் சந்தை

பிளேட்டோவின் சிந்தனைகள்

அறிவுச் சுருள்

இசை மேதைகள்

Life Insurance

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

Silent Rebels

Actions

Active Voice & passive voice

முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal

ஹெலன் கெல்லர் - Helen Kellar

மனிதர்கள் - Manithargal

மருதுபாண்டியன் சரித்திர நாடகம் - Maruthupandiyan Sarithira nadagam

Sports 1000 Informations

சிரிப்பூக்கள் - Siripookal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91