வேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal

வகை: அறிவியல்
எழுத்தாளர்: சா. அனந்தகுமார்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம்
ISBN :
Pages : 92
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வேடிக்கைக் கதைகள் ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள்
இப்புத்தகத்தை பற்றி

எழத்தாளர் சா. அனந்தகுமார் அவர்கள் எண்ற்ற நூல்களில் உள்ள செய்திகளைத் திரட்டி நூல்களாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். வினா - விடையாக நூல்களைத் தொகுத்துக்கொடுப்பதில் விடாமுயற்சி எடுத்துவருகிறார். நாற்பத்தைந்து நூல்களுக்கு மேல் தொகுத்துக்கொடுத்து சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். இந்நூலில் வேதியியல் செய்திகள் இடம்பெற்றுள்ளன. வேதியியல் செய்திகளைப் படித்துப் புரிந்துகொள்வது அரிது. கேள்வி - பதில் அமைப்பில் இருப்பதால் சிறுவர்களுடம் கூடக் கேள்வி கேட்டு, பதில்களை அவர்களின் உள்ளங்களின் எளிதில் பதித்துவிடலாம்.

இந்நூல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அறிவியல் துறை ஆர்வலர்களுக்கும் பயன்படும். வேதியியல் நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இரசாயனக் கண்டுபிடிப்புகள். கண்டுபிடித்தவர்கள், கண்டுபிடித்த ஆண்டு, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் வெளி நாட்டினரின் கண்டுபிடிப்புகளாகவே இருக்கின்றன. நம் நாட்டுப் பெயர்கள் அதிக அளவில் இல்லையே என்ற மனக்குறை ஏற்படத்தான் செய்யும்.

Keywords : Buy tamil book Vethiyal Kelvi-Pathilgal

தொடர்புடைய புத்தகங்கள் :


தாயுமானவரின் 108 நல்லுரைகள்

என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள்

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள்

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்

சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும்

இந்துத் தத்துவ இயல்

தகவல் திரட்டு

தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இதய நலம்

எண்ணி விளையாட எண்கள்

ஆசிரியரின் (சா. அனந்தகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அற்புத செய்திகள்

அறிமுகச் செய்திகள் ஆயிரம்

தகவல் பெட்டகம்

அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள்

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள்

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள்

இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள்

பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

பல்சுவை செய்திகள் 1000

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


ரசாயனத்துறை வளர்ச்சி

ஒளி சார்பு சோதனைகள் செய்வோமா?

மரபணுக்களும் செயல்பாடுகளும்

பூமிப்பந்தின் புதிர்கள்

பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்

மீன்கள்

கண்ணாடியின் கதை

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

அறிவியல் களஞ்சியம்

முகத்தில் தெளித்த சாரல் (ஒலிப்புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

வாழ்வியல் நெறிமுறைகள்

வயலோரக் குயிலே!

பாஞ்சாலி சபதம்

Gerund Verb Forms

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்

அற்புத செய்திகள்

நம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்)

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை

மரணவலையில் சிக்கிய மான்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil