book

விளையாட்டுக் கணக்குகள்

Vilayaatu Kanakuugal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மெ. மெய்யப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :105
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788188048120
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

ஒரு நாட்டின் தடையில்லாத முன்னேற்றம் என்பது வளரும் இளைய தலைமுறையினரின் கையில்தான் இருக்கின்றது என்று சொன்னால் அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அந்த இளைஞர்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு மனம் விரும்பி ஈடுபடுவோர் இன்றைக்கு யாருளர்?

 

போராட்டக் களமாகிவிட்ட வாழ்க்கையில், பொருளாதாரப் பிரச்சினையின் வெம்மையால் தினமும் வெந்துபோகும் பெற்றோர்கள், வளரும் தம் குழந்தையின் கல்வி மேம்பாட்டில் முழுமையான, நிரந்தரமான ஒரு ஈடுபாட்டைக் காட்ட முடியாமல் போய்விடுகின்றார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தம் பிள்ளை எத்துறையில் விருப்பமுள்ளவனாக இருக்கின்றான் என்பதே தெரியாது பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுவதோடு சரி, அதன் பிறகு அவன் பாடு, ஆசிரியர்கள் பாடு என்று அவன் கல்வி மேம்பாடு பற்றிச் சிறுதுகூடக் கவலைப்படுவதில்லை.