விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandar

Vidivelli Vivekanandar - விடிவெள்ளி விவேகானந்தர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048694
Pages : 84
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், சிந்தனை
வாழ்வியல் நெறிமுறைகள் விளையாட்டுக் கணக்குகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • விவேகானந்தர் பற்றிய இந்நூலை உண்மையிலேயே பெரும் உற்சாகத்துடன் எழதினேன். விவேகானந்தர் பற்றிய ராமகிருஷ்ணமடத்தின் வெளியீடுகளைப் படிக்கும்போது விவேகானந்தர் குறித்த மதிப்பீடு என்னுள்ளத்தில் மேன் மேலும் அதிகரித்தது.

  விவேகானந்தரின் மன உறுதி. இளைஞர்களுக்கும் பிறருக்கும் அவர் வழங்கிய அறிவுரைகள் ஆழமான சிந்தனைக்கு உரியவை. நமது அறிவாற்றலைப் பட்டைத் திட்டக்கூடிய ஆற்றல் கொண்டவை.

  இந்திய சுதந்திரப் போரின் விடிவெள்ளியாகத் தோன்றினா, இந்திய இளைஞர்களை உத்வேகப்படுத்தினார், விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

  இந்தியா விடுதலைபெறும் என்ற நம்பிக்கையை விதைத்தார். அவரது பல சிந்தனைகள் முற்போக்கானவை. காரல் மார்க்ஸ் போன்ற மேதைகளுடன் ஒப்பிடத்தக்கவை.

  அவரது வாழ்க்கை வரலாற்றுநூல் இது. இளைய தலை முறையின் சிந்தனைகளில் புதிய அலைகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

  இந்நூலை எழுதச் சொல்லி ஊக்குவித்து வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு எண் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக கொள்கிறேன்.

   

 • This book Vidivelli Vivekanandar is written by Pasumai Kumar and published by Arivu pathippagam.
  இந்த நூல் விடிவெள்ளி விவேகானந்தர், பசுமைக்குமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vidivelli Vivekanandar, விடிவெள்ளி விவேகானந்தர், பசுமைக்குமார், Pasumai Kumar, Varalaru, வரலாறு , Pasumai Kumar Varalaru,பசுமைக்குமார் வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Pasumai Kumar books, buy Arivu pathippagam books online, buy Vidivelli Vivekanandar tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாமேதை லெனின் - Mamethai Lenin

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரிச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும்

கலாமணியின் கதைகள் - Kalaamaniyin Kathaigal

வெற்றிக்கு வேறென்ன வேண்டும்

எது உன் குறிக்கோள் - Ethu Unn Kurikoal

மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

நட்பை வலுப்படுத்துவது எப்படி? - Natpai Valupaduthuvathu Eppadi?

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

முன்னேறு மேலே! மேலே! - Munneru Mele! Mele!

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வ.உ.சி. யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்

அண்ணன்மார் சுவாமி வீரவரலாற்றுக் கலை

இந்திய குடியரசுத் தலைவர்கள்

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

திருத்தொண்டர் வரலாறு - Thiruthondar Varalaaru

விடுதலைப் போரில் வீராங்கனைகள்

இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு (old book) - Indiaya Nathigalin Orunginaippu

ரகு வம்சம்

டாலர் தேசம் - Dollar desam

கிரீஸ் வாழ்ந்த வரலாறு - Greece vaazhndha varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

குழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam

உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

மந்திரத் தூரிகை

நல்ல மனம் - Nalla Manam

ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal

இலக்கிய உலா - Ilakiya Ulaa

எளிமையே பெருமை தரும்

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk