book

பொது அறிவு விநாடி வினா

Pothu Arivu Vinaadi Vinaa

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :110
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188048700
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

இந்த விநாடி - வினா விடைகள் நூலில் பொது அறிவு, தன்னம்பிக்கை, உடல் நலம் ஆகிய மூன்றையும் வளர்க்கும் அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

 

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுக்கு அவரது அறிவும் ஆற்றலுமே கைகொடுத்து உதவின. பாரத ரத்னா விருது பெற்ற பிறகு ஜனாதிபதியான அப்துல்கலாம்தான் நீர் மூழ்கிக்கப்பலிலும், ஒலியைவிட வேகமாகச் செல்லும் போர்க்கப்பலிலும் பயணம் செய்த முதல் இந்திய ஜனாதிபதி. எல்லாவற்றையும் விட இந்து ஆலயம் ஒன்றிற்குச் சென்ற முதல் இஸ்லாமிய ஜனாதிபதி போன்ற சிறப்புகளையும் பெற்றவர் நமது கலாம்! காரணம், அறிவு வளர வளர அறியாமை அகல்கிறது. சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் அதிகரிக்கிறது. எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் மனப்பக்குவம் மிகுந்த மனிதராக நாம் ஒவ்வொருவரும் உயர்கிறோம். அதனால்தான் கலாம் சாதித்தார். எல்லோரையும் நேசிக்கிறார்.

 

இதில் உள்ள விநாடி - வினா விடைகள் பொது அறிவை வளர்ப்பதுடன் உங்கள் உடல் நல்ம், தன்னம்பிக்கை, மனநலம் முதலியவற்றை வளர்ப்பதற்கும் வழிகாட்டும் என்பது உறுதி, கிறிஸ்துவ மதத்தில் எவரையும் சேர்க்காமல் எல்லாமதத்து ஏழைகளுக்கும் உதவியவர் அன்னை தெரசா.