பூந்தளிர் - Poonthalir

Poonthalir - பூந்தளிர்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: செம்பை. சேவியர்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048731
Pages : 71
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
பூஞ்சிட்டு சிறுவர் பாடல்கள் பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நூலின் பக்கங்களைப் புரட்டும்போது கவிமணி என் நினைவுக்கு வந்தார். எளிமை, இனிமை, ஆழமுடைமை ஆகிய முப்பண்புகளும் அவர் கவிதைகளின் பிஞ்சு நெஞ்சங்களிலே உயர்ந்த கருத்துகளை நல்ல விதைகளாகத் தூவுவதற்குப் பல குழந்தைக் கவிதை எழுத்தாளர் தேவை. அம் மரபில் திரு. செம்பை சேவியர் ஒருவராக அமைவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக அமைகின்றது.

  பாடல்களில் ஓசை நயம் சிறப்பாக அமைந்துள்ளது. பாடற்குரிய பொருள்களாகப் பேரளவில் உலகம் முதல் வாழ்க்கைக்குத் தேவையான உழைப்பைத் தரும் தேனீ வரை பாடற் பொருள்களாக அமைந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது.

  '' உழைப்பே உந்தன் செல்வமே, ஓடித்திரிதல் இன்பமே

  சலிப்பே இல்லா வாழ்க்கையைச், சரியாய் நீயும் காட்டுறாய்''

  என்ற பகுதி தேனீயைப் பற்றிப் பாடினாலும் வாழ்க்கையில் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு பேருண்மையாக அப்பாடற் பகுதிகள் அமைந்துள்ளன.

 • This book Poonthalir is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் பூந்தளிர், செம்பை. சேவியர் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poonthalir, பூந்தளிர், செம்பை. சேவியர், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,செம்பை. சேவியர் கதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Poonthalir tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிலப்பதிகாரம் - Silappathikaram

சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani

குத்தகை மனிதர்கள் - Kuthagai Manithargal

சிவப்பு நாளங்கள் - Sivappu Naalangal

ஆழம் - Aalam

பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

இருட்டின் துளிர் - Iruttin Thulir

ஆசிரியரின் (செம்பை. சேவியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

அறிவியல் அறிந்திடு பாப்பா - Ariviyal Arinthidu Paappa

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இனிமேலாவது

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

ஈசாப் நீதிக்கதைகள்

வழி தப்பிய பறவைகள்

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal

விக்கிரமாதித்தன் கதைகள் - Vikkiramaathithan Kathaigal

விநாயக புராணக் கதைகள் - Vinayaga Purana Kadhaigal

கிராமத்து பண்ணையார் - Giramaththu Pannaiyar

பீர்பல் கதைகள்

Vignettes

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மண்ணின் மணம் - Mannin Manam

தன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

பாலைப் புறா - Paalai Pura

ஒண்டிக்காரன் பண்ணையம்

வேரில் பழுத்த பலா - Veril Palutha Pala

பெண்ணியச் சுவடுகள்

Actions

Petals

Silent Rebels

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk