பாஞ்சாலி சபதம் - Panjali Sabatham

வகை: இலக்கியம்
எழுத்தாளர்: மகாகவி பாரதியார்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம்
ISBN : 9788188048021
Pages : 101
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்! பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன்
இப்புத்தகத்தை பற்றி

இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தைக் கண்டு பாரதி ஆவேசம்கொண்டார். பாரதியின் கண்களில் ஆங்கிலேயர் கௌரவர்களாத் தெரிந்தனர். கௌரவர் சபையில் நாட்டை இழந்து தலைகுனிந்து நின்ற பாண்டவர்கள் இந்தியர்களாகத் தெரிந்தார்கள். துரியோதனன் பாஞ்சாலியைச் சபையில் நிறுத்திதுகிலை உரிந்து அலங்கோலப்பட்டதைப்போல் இருந்தது. பாஞ்சாலிக்குக் கண்ணபிரான் ஆடை வழங்கி மானம் காத்ததுபோல் காந்திமகான் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தர வந்தார் என்று தீர்க்கதரிசனம் கொண்டார்.

அவரது தீர்கதரிசன உணர்வுதான் பாஞ்சாலி சபதமாக வடிவெடுத்தது. பாரதியின் இதயக் குமுறல் பாஞ்சாலியின்மூலம் சபதமாக உருப்பெறுகிறது. பாரதப்போரில் பாண்டவர்கள் வென்றதைப்போல் விடுதலைப் போரில் இந்தியர் வென்று ஆனந்த சுதந்திரம் அடைவார்கள் என்று அன்றே கனவு கண்டார்.

பாரதியார் கவிதைகளில் பாஞ்சாலி சபதம் பகுதியை வாசகர் வசதி கருதி தனியாகச் சிறு நூலாக அச்சிட்டு வெளியிடுகிறோம். பல நல்ல நூல்களைப் படைத்தும் குறைந்த விலைகளில் நல்ல நூல்களைப் பதிப்பத்தும் தமிழுலகுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமகனார் வை. கோவிந்தன் அவர்களைப் பாரதியின் புதல்விகளான திருமதி தங்கம்மா பாரதி, திருமதி சகுந்தலா பாரதி இருவரும் சந்தித்து, பாரதியின் கவிதைகளை வெளியிடக் கேட்டுக்கொண்டதை ஏற்று அவர் தொகுத்த ' மகாகவி பாரதியார் கவிதைகள்' என்னும் நூலிலிருந்து இப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டுப் பிழையின்றி வெளியிடப்பட்டுள்ளது.

Keywords : Buy tamil book Panjali Sabatham

தொடர்புடைய புத்தகங்கள் :


திருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள்

வாழ்க்கை நலம்

முத்த வைப்பு தீர்மானம்

கள்வனின் காதலி

கவிஞர் தமிழ் ஒளி

கண்ணான என் கண்மணி

கண்ணாடி

மயக்குறு மாக்கள்

சிவாவின் நட்புப் பூங்கா

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா

ஆசிரியரின் (மகாகவி பாரதியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


The story of Sankara, the little (Mahakavi Bharathi)

பகவத் கீதை

Kottaya Samy and other stories

யோகசாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை

பதஞ்சலியோக சூத்திரங்கள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


நன்னூல் மூலமும் உரையும்

தமிழும் உலகச் செம்மொழிகளும்

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

தாயுமான சுவாமி பாடல்கள் (மூலமும் உரையும்)

வானமே நம் எல்லை

திருமந்திரம் மூலமும் உரையும்

பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

குறுந்தொகை பாடல் 101 முதல் 200 வரை பாகம் 2

வேதங்கள் ஓர் ஆய்வு

நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒருதுறைக் கோவை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

புனிதர் அன்னை தெரேசா

ஆப்ரகாம் லிங்கன்

விநாடி வினா

சிகரம் நோக்கி

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும்

Usefull Questions & Answers in Zoology

மருத்துவ உலகம் 1000 தகவல்கள்

தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்

Animal Quiz

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil