book

அகிலனின் சித்திரப் பாவை(பாரதீய ஞானபீட பரிசு பெற்றது.)

Agilanin Chitira Paarvai(Received the Bharatiya Jnanpith Prize.)

₹500
எழுத்தாளர் :அகிலன்
பதிப்பகம் :தாகம்
Publisher :THAAGAM
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :536
பதிப்பு :24
Published on :2014
ISBN :9788189629052
குறிச்சொற்கள் :பாரதீய ஞானபீடப் பரிசு பெற்றது.
Out of Stock
Add to Alert List

தமிழ் இலக்கிய வரலாற்றிலே இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது "நாவல் காலம்" என்று சொல்ல வேண்டும்.காவிய காலம், பக்தி இலக்கிய காலம், புராண காலம் என்ற வகையில் - இலக்கிய வளர்ச்சியை ஆராய்ந்து கொண்டு வந்தால், பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பில் அதி தீவிரமாக வளர்ந்து வந்த சிறுகதை காலம் ஓரளவு ஓய்வுபெற, இப்போது நாவல் என்ற இலக்கிய வகைதான் சிறப்பிடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.