பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
Palli Pilaigalukana Sudoko Puthirgal!
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என். இமாஜான்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :69
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190798006
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of StockAdd to Alert List
பள்ளிப் பிள்ளைகளே!
' பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள் என்னும் இந்நூலுனைக் கையிலெடுத்த உங்களுக்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலின் தலைப்பில் உள்ள 'சுடோகு' என்னும் வார்த்தை, ஐப்பானிய வார்த்தையாகும். அதற்கு 'தனித்த எண்' எனப் பொருள். இந்த எண் புதிர் முதலில் ஜப்பானில் தோன்றி, பிறகு உலகெங்கும் பரவி கொண்டிருக்கின்றது.
இது கட்டங்களால் ஆண எண் புதிர். இந்தக் கட்டங்களில் எண்களை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு புதிரும் 36 கட்டங்களைத் கொண்டிருக்கும். புதிரில் கொடுக்கப்பட்டிருக்கும். விதிமுறைகளின் படி, 1 முதல் 6 வரையுள்ள எண்களை 6 முறை நிரப்ப வேண்டும். இது பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒற்ற, சிந்தனையைத் தூண்டும், புதிர்கள், இந்நூல் 100 புதிர்களைக் கொண்டது.