நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் - Naatukkaga Valntha Thiyagaseelargal

Naatukkaga Valntha Thiyagaseelargal - நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வரதராஜன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788190798037
Pages : 111
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெருந்தலைவர்கள், சரித்திரம், தலைவர்கள்
நவீன அறிவியல் உலகம் நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தனது வயிறு, தன் மனைவி - மக்கள் என்று தன்னலமே கருதி வாழ்கின்ற மனிதர்களின் வாழ்நாள் முடிந்ததும் அவர்களுடைய பெயரும் மறைந்து விடும். அவர்கள் மரணப்படுக்கையில் கிடந்தாலும் யாரும் நாடி வர மாட்டார்கள். மயான்னத்துக்கு எடுத்துச் செல்லும்போதும் கூட யாரும் வரமாட்டார்கள். பாரதியின் திருவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது பதினான்கு பேர் தான் உடன் சென்றார்களாம். ஆனால் பாரதியின் மரணத்திற்குப்பின் அவரது பாடல்கள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பாரதியின் பெயர் மக்களின் நாவினில் நிலைத்து நிற்கிறது. அதற்குக் காரணம் பாரதியின் பரந்து விரிந்த சிந்தனை; தன்மை கருதாத தனிப்பண்பு.

   வீட்டுக்காக மட்டும் வாழ்ந்து வீணாகிப் போகாமல் நாட்டுக்காக வாழ்ந்த தியாகசீலர்கள் பலர், அவர்களின் வாழ்க்கை வரலாறு இனைய தலைமுறையினருக்குத் தெரிந்திருந்தால் எதிர்காலத்தில் தியாகசீலர்கள் தோன்றுவார்கள்; சொகுசு அரசியல் தொலைந்து ஒழியும்.

   நாட்டுக்காக வாழ்ந்த தியாகசீலர்கள் என்ற நூலை எழுத்தாளர் திருமிகு வரதராஜன் அவர்கள் எளிய நடையில் எழுதித் அளவில் நூல்களாக இருந்தாலும் முக்கிய விவரங்களை மட்டும் தொகுத்து, படிக்கின்றவர்களின் அறிவில் பதிவு செய்கிறார். '' இந்நூல் பொது மக்களைச் சென்றடைந்தால் அதுவே போதும் என்றும் அந்தத் தியாகிகளைப்பற்றி எழிதியதே தனக்குக் கிடைத்த பெரும்போது'' என்று பெருமிதம் கொள்கிறார் நூலாசிரியர் வரதராஜன்.

 • This book Naatukkaga Valntha Thiyagaseelargal is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள், வரதராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatukkaga Valntha Thiyagaseelargal, நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள், வரதராஜன், , Varalaru, வரலாறு , Varalaru,வரதராஜன் வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Naatukkaga Valntha Thiyagaseelargal tamil book.

ஆசிரியரின் (வரதராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமயப் பணியாற்றிய ஞானிகள் - Samaya Paniyatriya Gnyanigal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


1996 1997 ஆம் ஆண்டுகளின் முக்கிய இந்திய உலக நிகழ்ச்சிகள் - 1996.1997 Aam Aandugalin Mukkiya Indiya ulaga Nigalchigal

மானங் காத்த மருது பாண்டியர்

புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள் - Puthuvai vattara Nattupura kathaigal

தமிழர் சரித்திரம் - Thamizhar sariththiram

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

மலையகத் தமிழர் வரலாறு

மலாயா தமிழர் சரித்திரம்

குமரி மாவட்ட சமூக அரசியல் வரலாறு - Kumari Maavatta Samooga Arasiyal Varalaaru (Muhilai Rajapandian Novelkalai Munvaitthu)

நான் கண்ட ஒட்டக் கூத்தர்

இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு - Indhumadha Kodunkonmai Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்)

சமத்துவபுரம்

நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandar

One Word Many Puzzles

நல்ல மனம் - Nalla Manam

An Anthology of English Verse by Women

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் - Kappalotiya Tamilar Va.U.Chidambaranar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk