நவீன அறிவியல் உலகம் - Naveena Ariviyal Ulagam

Naveena Ariviyal Ulagam - நவீன அறிவியல் உலகம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: தஞ்சை.இரா. இந்து
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188046072
Pages : 97
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
நரியின் தந்திரம் நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அறிவியல் உலகம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. நியூயார்க் நகரில் இருந்துகொண்டு பிரான்சிலிருக்கும் ரோபோவை கம்ப்யூட்டர் மூலம் இயக்கி 54 நமிட அறுவைசிகிச்சையை ஒரு டாக்டர் குழு வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது என்ற பத்திரிகைச் செய்தி எல்லோரையும் இன்னொரு நாட்டில் இருப்பவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்யும் முறை எவ்வளவு விசேஷமானது! அந்த நோயாளி அனுமதித்தாரா என்பது வியப்பாக உள்ளது. நாடு விட்டு நாடு அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு அறிவியல் பயன்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் ரோபோக்கள் குடும்பமாகக்கூட வாழும் காலம் வந்து விடுமோ என்று நினைக்கும் அளவில் அவை மனித செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கின்றன.

   மொழிபெயர்க்கும் மோடம், நடமாடும், ரேடியோ, பேசும் கைக்கடிகாரங்கள் ஆகியவை இந்த உலகை மிகவும் நவீனமாக்கிக் கொண்டுவருகின்றன. இது தவிர இன்னும் எத்தனையோ வகையான கண்டுபிடிப்புகளின் பயன்பாடுகளை எளிமையாகத் தொகுத்துள்ளார்கள்.

   இந்நூலைப் படித்தறிவதன் மூலம் பொது அறிவு சம்பத்தமாகப் பொது இடங்களிலோ தேர்வுகளிலோ கேட்கும் கேள்விகளுக்கு எளிதாக விளக்கமளிக்க இயலும். எனவே இந்நூல் ஒரு பயனுள்ள நூல் என்பதால் எமது அறிவுப் பதிப்பகம் இதனை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவை எதிர்பாக்கிறது.

 • This book Naveena Ariviyal Ulagam is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் நவீன அறிவியல் உலகம், தஞ்சை.இரா. இந்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naveena Ariviyal Ulagam, நவீன அறிவியல் உலகம், தஞ்சை.இரா. இந்து, , Aariviyal, அறிவியல் , Aariviyal,தஞ்சை.இரா. இந்து அறிவியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Naveena Ariviyal Ulagam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உலக விஞ்ஞானிகள் - Ulaga Vignyanigal

அபாயம்! பள்ளி - Abaayam!Palli

மிஸ்டர் பார்லிமெண்ட் - Mister Parliament

இந்திய விஞ்ஞானிகள் - India Vignanigal

கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

நான் ஏன் தந்தையைப்போல இருக்கிறேன் (old book - rare) - Naan enn Thanthaiyaipol Irukiraen

இது இயற்கை திருப்பித் தாக்கும் காலம் - Ithu Iyarkai Thiruppi Thaakum Kaalam

செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


உயிரினங்களின் வியப்புக்குரிய செய்திகள்

இயற்பியல் நோபல் விஞ்ஞானிகள்

பேரண்டத்தில் உயிரினம் - Perandathil Uyirinam

அறிவியலின் வரலாறு

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computeray Oru Kathai Sollu

தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

100க்கு 100 அறிவியல் மரபியல்

வெற்றிக்கான விதிகள் பாகம் 1

வியக்க வைக்கும் விஞ்ஞானம் - Viyakka Vaikkum Vingnanam

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - Aayiram Kanipori Varthaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

Nelson Mandela

எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் தமிழ் - ஆங்கில அகராதி 3795 கலைச்சொற்கள்

அறஇயலும் பண்பாடும்

The Making of a Mahakavi!

நீதியே வெல்லும் - Neethiyae Vellum

கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

உலா வரும் உலகப் பழமொழிகள்

Mother Teresa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk