சிறகு விரிந்தது - Siragu Virinthathu

Siragu Virinthathu - சிறகு விரிந்தது

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சாந்தி மாரியப்பன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கருவேல நிழல் அடை மழை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச் செய்வது,கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள், மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன. நிழற்படக் கலைஞரான இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிபாடுகள் என தனித்துவம் வாய்ந்த பார்வையுடன் புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை இக்கவிதைகள்.

  • This book Siragu Virinthathu is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் சிறகு விரிந்தது, சாந்தி மாரியப்பன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siragu Virinthathu, சிறகு விரிந்தது, சாந்தி மாரியப்பன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,சாந்தி மாரியப்பன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Siragu Virinthathu tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


காதல் மணத் தம்பதிகள்

மைலாஞ்சி - Mailanji

வெளிச்சத்தின் வாசனை - Velissaththin Vasanai

ஞானப் பூக்கள்

வாக்கு - Vaakku

காகித மரங்கள்

புரட்சிக்கவிஞர் கவிதைகளில் தமிழ் தமிழன் தமிழ்நாடு

விட்டில் தருணங்கள்

மற்றொரு மழையில்...

மனவாசம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூக்கம் விற்ற காசுகள் - Thookkam Vitra Kaasugal

சுனை நீர் - Sunai Neer

தமிழர் திருமணம் - Tamilar Thirumanam

நீர்க்கோல வாழ்வை நச்சி - Neerkol Vaalvai Nachchi

கூர்தலறம் - Koorthalaram

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - Thatha Thotathu Vellarikai

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

கோவில் மிருகம் - Kovil Mirugam

ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - Aayi Mantapathin Mun Oru Padam

அம்மாவின் தேன்குழல் - Ammavin Thenkulal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk