நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - Ninaivugal Sumanthalaiyum Yatreegan

Ninaivugal Sumanthalaiyum Yatreegan - நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அபி மதியழகன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மயிரு அய்யனார் கம்மா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேளாண் குடும்பம் உருவாக்கிய மனநிலைக்கும் தொழில் நகரம் கட்டமைத்திருக்கும் மனநிலைக்கும் , இடையிலான உராய்வின் விளைவானவை இவரின் கவிதைகள். உலக மயமாக்கல் என்ற மூன்றாம் உலக மனிதர்களுக்கு வாழ்வின் புதிய ருசிகளைக் காட்டி, அந்நிலங்களுக்கு என்றிருந்த சிறந்த விழுமியங்களை அழித்து அவர்களை ஏகாதிபத்தி 'யங்களின் கூலிகளாக மாற்றி வைத்திருக்கிறது. 'டாலர் பிச்சைக்காரர்களாகியிருப்பதை கெளரவமாக கருதும் ஒரு தலைமுறையை விமர்சனம் செய்வதாக இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.வேலையின் நிமித்தம் புலம் பெயர்தல், கிராமிய சமூகத்தின் சாதி இறுக்கம், கார்ப்பரேட்டுகள் உருவாக்கியிருக்கும் போலி நாகரிகம், பால்கவர்ச்சி, தமிழ்த்தேசிய சிக்கல்கள். ஏகாதிபத்திய ஒடுக்கு முறை என நம் சமூகம் எதிர்கொள்கிற எல்லா சிக்கல்களும் மதியையும் அலைக்கழிக்கின்றன, இத்தகைய நினைவலைகள் ஓயாமல் எழுப்பும் கேள்விகளை தன் கவிதை வழியாக நமக்கு ஆற்றுப்படுத்துகிறார் அபி மதியழகன்.

  • This book Ninaivugal Sumanthalaiyum Yatreegan is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன், அபி மதியழகன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaivugal Sumanthalaiyum Yatreegan, நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன், அபி மதியழகன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,அபி மதியழகன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Ninaivugal Sumanthalaiyum Yatreegan tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஒளியின் உள்வரியில் - Oliyin Ulvariyil

தேவதையின் காலம்

இன்னொரு தேசிய கீதம் - Innoru Desiya Geetham

இன்னொரு உலகில் இன்னொரு மாலையில் - Innoru Ulagil Innoru Maalaiyil

பெண்கள் பண்டிகை

நானிலும் நுழையும் வெளிச்சம்

இப்படிக்கு இதயம் - Ippadikku Idhayam

ஏசுபிரானின் வசன கவிதைகள்

இதோ என் வீர முழக்கம் - Idho En Veera Muzhakkam

அரைக் கணத்தின் புத்தகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை - Sivappu Pachai Manjal Vellai

அகழாநிகை இதழ் 7 நேர்காணல்கள் கட்டுரைகள் - Agalaanigai Ithal 7 Nerkaanalgal Katuraigal

மணல் மீது வாழும் கடல் - Manal Meedhu Vaazhum Kadal

நுனிப்புல் பாகம் 2 - Nunipul Part 2

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

கண்ணகி வழிபாடு - Kannagi Valipaadu

தமிழன் குரல் - Tamilan Kural

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

ஸ்ரீ சக்ரபுரி - Sri Chakrapuri

அய்யனார் கம்மா - Ayyanaar Kamma

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91