சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

Sudoko Puthir Vilayaatu - சு-டொக்கு புதிர் விளையாட்டு

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ஏ.ஆர். ராமராஜு
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள் தகவல் மேலாண்மை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சு-டொக்குப் புதிர்க்ள் உலக மக்களிடையே ஒரு புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம் நாட்டிற்கு இப்புதிர்கள் மிக அண்மையில் தான் வந்துள்ளது. தற்போது இது மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. நம் நாட்டில் உள்ள அனைத்து புகழ் பெற்ற ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரிகள் மற்றும் சஞ்சிகைகள் இப்புதிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. இவைகளுக்கு என்று தனிப்பட முறையில் நூல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

   சிறுவயதில் இதற்கு தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் வயோகத்திலும் இளமையான துடிப்புடன் கூடிய செயல் திறனொடு செயல்படுவார்கள் என்பதை மனோதத்துவ மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் நிரூபித்து உள்ளனர். முதுமையில் இளமையாகவும் துடிப்போடும் செயல்பட பிற பயிற்சிகளோடு ( சதுரங்கம், சீட்டு விளையாட்டு முதலியன) இப்புதிர்களுக்கு தீர்வுகாணும் பயிற்சியும் முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.

   சு-டொக்கு என்பது ஜப்பானிய மொழிச் சொல் சு - என்ற வார்த்தை ' எண்கள் ' என்றும் ' டொக்கு ' என்ற வார்த்தை 'தனித்து' என்றும் பொருள் தரும்.

 • This book Sudoko Puthir Vilayaatu is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் சு-டொக்கு புதிர் விளையாட்டு, ஏ.ஆர். ராமராஜு அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sudoko Puthir Vilayaatu, சு-டொக்கு புதிர் விளையாட்டு, ஏ.ஆர். ராமராஜு, , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,ஏ.ஆர். ராமராஜு மாணவருக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Sudoko Puthir Vilayaatu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


+2 டிப்ஸ் - +2 Tips

அளவீடுகள் - Alaveedugal

தள்ளு - Thallu: Motivation

பொது அறிவு விநாடி வினா - Pothu Arivu Vinaadi Vinaa

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

பயணங்கள்

கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae…

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

சவாலே சமாளி! - Savale Samaali!

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்

Learn to Discover your Potential - Learn to Discover Your Potential

வெள்ளை ராணி கதை விளையாட்டு - Vellai Raani Kathai Vilaiyaattu

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி? - Padaipaatral Thiranai Valarpathu Eppadi?

புத்திசாலிப் புதிர்கள்

ஐந்து செல்வங்கள்

மாணவர்க்கான கட்டுரைகளும் கடிதங்களும்

பாப்பாவுக்குப் பாட்டு

கனவு காணுங்கள் - Kanavu Kaanungal

Simple English Grammar (IX-X Std)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Geography(India) 1000 Informations

மகாராஜாவுக்குப் பசிக்கிறது - Maharajavukku Pasikirathu

Personality Development for youth

பூங்குயில் சிறுவர் பாடல்கள் - Poonguyil Siruvar Paadalgal

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும்

இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் - Iyarkai Velaanmaiyil Naadu Kaakum NallaThittam

நரியின் தந்திரம் - Nariyin Thanthiram

ஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln

காவியத் தாயின் இளையமகன்

உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91