யுக மழை - Yuga Malai

Yuga Malai - யுக மழை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இன்பா சுப்ரமணியன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விரல் முனைக் கடவுள் ஏன் என்னைக் கொல்கிறீர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஓயாமல் எழும்பித் தெறித்து உடல் நனைக்கிற கடல் நீர்த்திவலைச் சாரல்களாய், மனம் பெருகும் நேசத்தை, தனித்துக் கனக்கிற நெஞ்சத்துயரை, நினைவில் தளும்பும் சந்தோஷங்களை, இழப்புகளை துளித்துளியான உணர்வுகளாய்ப் பகிர்ந்து கொள்கின்றன இன்பாவின் கவிதைகள். இத்தொகுப்பின் கவிதைகள் இயற்கை சார்ந்த காட்சிப்படுத்தல்கள், தோழிகளிடம் அன்பைப் பரிமாறிக் கொள்கிற, சின்னஞ்சிறு நிகழ்வுகளில் கிடைக்கிற அதியுன்னதமான நிறைவுத் தருணங்கள், தீர்ந்து போகாத உறவின் நேசங்கள் என மிகைபுனைவற்று மகிழ்ச்சியை உள்ளிருத்தி வெளிப்பட்டிருக்கின்றன. தாகமுற்றுத் தவித்துக் கை குவித்து நீரள்ளிக் குடித்து நிறைவுற்று நகர்கிற தொனியில் எதிர்கொள்கிற தனிமைத் தருணங்களை, பகிர்வதற்கு ஆளற்ற துயரங்களை சபித்தல்களோ, அலட்டுதல்களோ இன்றி இவரால் எளிமையாகச் சொல்லிவிட முடிகிறது.

  • This book Yuga Malai is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் யுக மழை, இன்பா சுப்ரமணியன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yuga Malai, யுக மழை, இன்பா சுப்ரமணியன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,இன்பா சுப்ரமணியன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Yuga Malai tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஏலேய்

இல்லாத மற்றொன்று - Kadavul Illaadha Ulagam

குளம்பொலி ஞானங்கள்

ஒவ்வொரு புல்லையும் - Ovvoru Pullaiyum

குடும்ப விளக்கு (முழுமையும்)

எரிவதும் அணைவதும் ஒன்றே - Erivathum Anaivathum Ondre

வீர வணக்கம்

தெருப்பாடகன் தெம்மாங்கு - TherupadaganThemaangu

சூரியனைப் பார்க்காத சூரியகாந்திகள்

கண்ணதாசன் துதி - Kannadhasan thudhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

இலைகள் பழுக்காத உலகம் - Ilaigal Pazhukatha Ulagam

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - Ninaivugal Sumanthalaiyum Yatreegan

சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை - Sivappu Pachai Manjal Vellai

சீர்திருத்தப் போலிகள் - Seerthirutha Poligal

தமிழன் குரல் - Tamilan Kural

தூக்கம் விற்ற காசுகள் - Thookkam Vitra Kaasugal

தனியள் - Thaniyal

வற்றா நதி - Vatraa Nathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk