முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

Muppathi Naalavathu Kathavu - முப்பத்தி நாலாவது கதவு

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: புல்வெளி காமராசன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9788193001813
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலைகள் பழுக்காத உலகம் தமிழன் குரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்களுக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அன்பு , பாதுகாப்பு என எதையும் தராவிட்டாலும்கூட..’ எந்த மொழியில் எழுதப்பட்டாலும், எந்தக் காலத்தில் எழுதப்பட்டாலும் மாறாத இந்த பிம்பம் துயர் தருகிறது. பெண் அன்பைத் தின்று வாழும் உயிர், தனக்கு நேரும் எல்லா அவமானத்திற்கும், ஏளனத்திற்கும், இழிவிற்கும், புறக்கணிப்பிற்கும் மருந்தாக அவள் வீட்டையும் உறவுகளையும் நினைத்துக் கொள்கிறாள். துரதிர்ஷ்டவசமாக இவற்றின் ஊற்றே அங்கிருப்பதை அறியாமல், அடிக்கும் தன் அம்மாவின் கால்களையே சுற்றிச்சுற்றி வந்து அழும் குழந்தையைப்போல், எவ்வளவு துயர் வந்தாலும் பெண் வீட்டையே தன் ஆதரமாகப் பிடித்துக் கொண்டு சுற்றிச்சுற்றி வருகிறாள். உலகம் முழுக்க இப்படி அன்பின் பெயரால் துயர் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் பல்லாயிரம் கதைகளைக் கூற முடியும். அந்தக் கதைகள் எல்லாவற்றிலிருந்தும் பெயர்களை, இடங்களை, காலத்தை நீக்கிவிட்டு அதற்குப் பெண் என்ற பொதுப்பெயர் கொடுத்தால் மிகச் சரியாகப் பொருந்திப் போகும். வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும், உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.  • This book Muppathi Naalavathu Kathavu is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muppathi Naalavathu Kathavu, முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,புல்வெளி காமராசன் சிறுகதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Muppathi Naalavathu Kathavu tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ங்ஙா... 25 சிறுகதைகள்

ஒட்டுச்செடி - Ottusedi

நகுலன் சிறுகதைகள் - Nagulan Sirukadhaigal

மன ஓசைக் கதைகள் - Mana osai kathaigal

ஒரு அன்னையின் காணிக்கை - Oru annaiyin kaanikkai - Naadhan pathippagam

விடியலை நோக்கி - Vidiyalai Nokki

கதவு - kathavu

ஒரு மாலை பூத்து வரும்

ஊமை வெயில்

அவரவர் வழி - Avaravar Vazi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அய்யனார் கம்மா - Ayyanaar Kamma

உறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal

கூர்தலறம் - Koorthalaram

நீர்க்கோல வாழ்வை நச்சி - Neerkol Vaalvai Nachchi

அகழாநிகை இதழ் 7 நேர்காணல்கள் கட்டுரைகள் - Agalaanigai Ithal 7 Nerkaanalgal Katuraigal

சுனை நீர் - Sunai Neer

சக்கர வியூகம் - Chakra Viyugam

தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

கோவில் மிருகம் - Kovil Mirugam

மௌன அழுகை - Mouna Azhugai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91