இலைகள் பழுக்காத உலகம் - Ilaigal Pazhukatha Ulagam

Ilaigal Pazhukatha Ulagam - இலைகள் பழுக்காத உலகம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ராமலக்ஷ்மி
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை முப்பத்தி நாலாவது கதவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்பை அடையாளப்படுத்தவும், செய்கிற செயலுக்கான விளைவுகளுக்காகவும், அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனிதர்களுக்காகவும் யார் என்ன செய்கிறார்களோ இல்லையோ கவிஞர்கள் தம் அன்பையும், மனிதத்தையும் ஒவ்வொரு சொல்லிலும் புதைத்து வைத்துக் காத்திருக்கின்றார்கள். அன்புக்காகவும் பரிவுக்காகவும் நேசத்துக்காகவும் ஏங்கும் மனிதருக்குத் தமது பேரன்பைக் கவிதையெனக் கொட்டிக் கொடுக்கிறார்கள். அதுவும் கவிதை மரத்தில் இலைகள் ஒரு நாளும் பழுப்பதில்லை. எப்போதும் அப்போதுதான் விடிந்த விடியலின் வாசனையோடும், அப்போதுதான் பிறந்த குழந்தையின் எதிர் பார்ப்போடும் கவிதை மரம் காத்திருக்கிறது. அப்படியான ‘இலைகள் பழுக்காத உலகம்’ ஒன்றை அழகிய பரிசாக்கி கவிதைகளாக நமக்குத் தந்திருக்கிறார் கவிஞர் ராமலக்ஷ்மி.

  • This book Ilaigal Pazhukatha Ulagam is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் இலைகள் பழுக்காத உலகம், ராமலக்ஷ்மி அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilaigal Pazhukatha Ulagam, இலைகள் பழுக்காத உலகம், ராமலக்ஷ்மி, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ராமலக்ஷ்மி கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Ilaigal Pazhukatha Ulagam tamil book.

ஆசிரியரின் (ராமலக்ஷ்மி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடை மழை - Adai Malai

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அகதி மலர்கள்

மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்

காலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam

ஒரு தியாகியின் கனவு

தமிழில் நாட்டுப்புறப்பாடல்கள் - Thamizhil Naattuppurapaadalgal

மந்திரச்சிமிழ் - Mandhira Chimizh

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

பூவரசம்பூ - Poovarasampoo

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

புதுக்கவிதை மொழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

நீர்க்கோல வாழ்வை நச்சி - Neerkol Vaalvai Nachchi

கோவில் மிருகம் - Kovil Mirugam

வற்றா நதி - Vatraa Nathi

கூர்தலறம் - Koorthalaram

ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - Yen Yennai Kolgireergal

என்றாவது ஒரு நாள் - Endraavathu Oru Naal

என் வானிலை - En Vaanilai

கலிகெழு கொற்கை - Kalikelu Korkai

கருவேல நிழல் - Karuvela Nilal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk