சன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa

Sanmaarka Vinaadi Vinaa - சன்மார்க்க வினாடி வினா

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வாசுகி பண்டுரங்கன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048649
Pages : 55
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கோவில்களில் பல சிலைகளுக்கு உயிர் கொடுத்த மன்னன் போர்க்களத்தில் பல வீர்ர்களின் உயிரை எடுக்கிறான். அவன் வீராதிவீரன், பக்திமான் என்று போற்றப்படுகிறான். அதைப்போல் கோவில்களில் சிலைகளைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு, விதவிதமான கறி உணவுகளை உண்டு உடல் வளர்ப்பவர்கள் பக்திப் பழங்களாக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் வள்ளலார் உயிரினங்களை வதைத்து உண்ணக்கூடாது என்பதை ஜீவகாருண்யம் என்ற உயிர்க்கொள்கையில் அடக்கி, புது வழிகாட்டினார். அவர் வேறுபடுத்தும் மதவெறி காட்டவில்லை. பக்குவப்படுத்தும் சமயநெறி காட்டினார்.

   கோவில் யானை மதம் பிடித்து ஓடவில்லை. மதம் பிடிக்காமல்தான் (விரும்பாமல்) ஓடுகிறது என்று ஒரு கவிஞர் புனைந்து காட்டினார். அகத்தே கறுத்து வாழாமல். உள்ளொன்று வைத்துப் புறமென்று பேசாமல், கண்மூடிப் பழக்க வழக்கங்கள் மண்மூடிப் போகவேண்டும் என்ற கருத்தை வள்ளலார் விதைத்தார்.

   எவ்வளவுதான் பற்றற்றவர்களாக இருந்தாலும் மானம் மறைக்காமல் நிர்வாண நிலையில் இருக்க இயலாது. அதையும் மீறி முற்றும் துறந்த நிர்வாணத் துறவி ஒருவர் ' உத்தம மனிதர்' என்று வள்ளலாரை அடையாளம் காட்டினார்.

 • This book Sanmaarka Vinaadi Vinaa is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் சன்மார்க்க வினாடி வினா, வாசுகி பண்டுரங்கன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanmaarka Vinaadi Vinaa, சன்மார்க்க வினாடி வினா, வாசுகி பண்டுரங்கன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,வாசுகி பண்டுரங்கன் அரசியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Sanmaarka Vinaadi Vinaa tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

அம்பாபலி - Ambabali

மக்கா - Makka

பாவை நூல்களில் உளவியலும் அறிவயலும்

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? - Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu vidupadvathu Eppadi?

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும் - Eezha Viduthalai Porattamum Gandhiyamum

கருணாநிதி என்ன கடவுளா? - Karunanithi Enna Kadavula?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - Kudumbam Thanisothu Arasu Aagiyavatrin Thotram

அத்வானி - Advani

விஸ்ணு கதைகள் - Tales of Vishnu

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

கி. வீரமணியின் அறிக்கைகள் - 1996 - K. Veeramaniyin Arikkaigal - 1996

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

உலக சோஷலிஸத்தின் தாய்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

A Universal Man! Rabindranath Tagore

அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

தாத்தா பாட்டி சொன்ன கதை

கௌதம புத்தர் காட்டும் வழி - Gowthama Buthar Kattum Vazhi

பயிர் முகங்கள் - Payir Mugangal

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

ஆழம் - Aalam

மனித உடல் அதிசய செயல்பாடுகள்

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk