பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

Pengalai paathukaakum sattangal - பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936051
Pages : 112
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழக்கு, வன்முறை, தீண்டாமை, தகவல்கள், பெண்ணியம், பெண்ணுரிமை, ஒடுக்குமுறை
அர்த்தமுள்ள ஹோமங்கள் சித்தர்கள் வாழ்க்கை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பெண்களும் மானுடப் பிறவிதான் அவர்களும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கிலும் எழுந்தது.
  அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில், சட்டத்தில் பெண்களின் உரிமைகளைக் காக்கும்வண்ணம் சில சட்டங்களை இயற்றினர். ஆனால், சட்டம் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகள் கடந்தும் நிலைமை மாறிவிடவில்லை. ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் முழுவதும் நீங்கியபாடில்லை. இதற்குக் காரணம் சட்டத்தைத் தெரிந்துகொண்டு அதன்படி நியாயம் கேட்கும் வழிமுறை யாருக்கும் தெரியவில்லை என்பதுதான்.

  தமிழில் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பெரும்பான்மையாக சட்டப் புத்தகங்கள் இல்லை. பெண்ணை இந்தச் சமூகம் எவ்வாறு இழிவுபடுத்துகிறது, அதனைப் போக்க என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன, பெண்ணுக்குத் துன்பம் இழைப்பவர்களுக்கு என்ன தண்டனை இருக்கிறது, புகார் யாரிடம் தர வேண்டும் போன்ற சட்ட நுணுக்கங்களை தெளிவான நடையில் தந்திருக்கிறார் வழக்கறிஞர் த.இராமலிங்கம்.

  குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பற்றி இந்நூல் முழுவதுமாகச் சொல்கிறது.

 • This book Pengalai paathukaakum sattangal is written by valakarignar d.ramalingam and published by Vikatan Prasuram.
  இந்த நூல் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள், வழக்கறிஞர்.த. இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pengalai paathukaakum sattangal, பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள், வழக்கறிஞர்.த. இராமலிங்கம், valakarignar d.ramalingam, Sattam, சட்டம் , valakarignar d.ramalingam Sattam,வழக்கறிஞர்.த. இராமலிங்கம் சட்டம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy valakarignar d.ramalingam books, buy Vikatan Prasuram books online, buy Pengalai paathukaakum sattangal tamil book.

ஆசிரியரின் (வழக்கறிஞர்.த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 25

குற்றவழக்கு விசாரணை - Kutra Valakku Visaaranai

சாலை விதிகளும் பாதுகாப்பும் - Saalai Vithigalum Paathukaapum

ராஜிவ் கொலை வழக்கு - Rajiv Kolai Vazhakku

சட்டங்களும் நீங்களும் - Sattangalum Neengalum

சொத்து வாங்க சட்ட ஆலோசனை

டைவர்ஸ் வரமா சாபமா?

மருத்துவச் சாட்சியம் - Maruthuva Satchiyam

பாமரர்களுக்கான இந்திய அரசியல் சாசனம் - Pamararkalukkana India Arasial Sasanam

அனைவரும் அறியவேண்டிய சட்டங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

சிவப்பு சீனா - Sivappu China

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk