ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

Gnyana Pokkisham - ஞானப் பொக்கிஷம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி.என். பரசுராமன் (P N Parasuraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766028
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காலமெல்லாம் வாழும் கட்டபொம்மன் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘கூகுள்’ புத்தகங்கள் & அதாவது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான புத்தகங்கள். ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகங்கள். இரண்டும் அவசியம். இந்தப் புத்தகம் பொழுதைக் கழிப்பதற்கான புத்தகம் அல்ல. இரண்டாவது வகையைச் சேர்ந்தது. பல அரிய பழம் பெரும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதிலுள்ள விஷய ஞானத்தை விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் பி.என்.பரசுராமன். அண்ணன் - தம்பி - தமக்கை போன்ற உறவு முறைகளுக்கு, நாம் அறிந்த பொதுவான அர்த்தத்துக்கும் மேலாக விளக்கங்கள் கொடுத்து வியக்கவைக்கும் ‘அறப்பளீசுர சதகம்’, வாழ்க்கையில் செய்யாமல் நாம் அசிரத்தையாக இருக்கும் சில செயல்கள் எப்படி சுற்றுச் சூழலுக்கே மாசு விளைவிக்கிறது என்பதை எடுத்துக்கூறும் ‘சிறு பஞ்ச மூலம்’, இவ்வாறு ஒவ்வொரு அறத்தைச் சொல்லும், ‘ஆசாரக் கோவை’, ‘அற நெறிச் சாரம்’, ‘நல்வழி’ போன்ற ஏராளமான நூல்களில் உள்ள விஷயங்களை சில எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளார். மிகவும் அரிதான புத்தகங்கள். அனைத்துமே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பதிப்பிக்கப்பட்டவை. நூல் கிடைத்த விவரங்களையும், அது பதிப்பிக்கப்பட்ட முறையையும், அதை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்தவர்களையும் பற்றி சில விவரங்களையும் எழுதியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகமானாலும் சிரமம் தெரியாமலிருக்க ஆங்காங்கே சில லைட் ரீடிங் நிகழ்ச்சிகளும் இருப்பது இந்தப் புத்தகத்தில் வலிமை. சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. பழம் பெரும் நூல்களில் உள்ள காலாகாலத்துக்கும் பொருந்தும் கருத்துகள், உண்மைகள் உங்களைக் கவரும் என்பது திண்ணம்.
  • This book Gnyana Pokkisham is written by P N Parasuraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஞானப் பொக்கிஷம், பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gnyana Pokkisham, ஞானப் பொக்கிஷம், பி.என். பரசுராமன், P N Parasuraman, Aanmeegam, ஆன்மீகம் , P N Parasuraman Aanmeegam,பி.என். பரசுராமன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P N Parasuraman books, buy Vikatan Prasuram books online, buy Gnyana Pokkisham tamil book.

ஆசிரியரின் (பி.என். பரசுராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம் - Mana Uruthiyudan Vazha Bartruhariyin Vairaakiya Sathagam

விதுர நீதி - Viduraneethi

சித்தர்கள் சரித்திரம் - Sitharin Sarithram

பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து) - Poojayasri Maha Swamigal Varalaru Part 1 and 2

பீஷ்மர் சொன்ன தத்துவக் கதைகள் - Bheeshmar Sonna Thathuva Kathaigal

விபூதி ருத்ராட்சம் மகிமை - Viboothi Rutratcham Mahimai

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா - Yatchaprasanam Prachnothara Ratnamaalika

ஊருக்கு நல்லது சொல்வேன் - Oorukku Nallathu Solven

அம்மன் சன்னதி அற்புதங்கள் - Amman Sannathi Arputhangal

அஷ்டாவக்ரர் உபதேசங்கள் - Ashtaavakrar Upadesangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம் - Aatheshankarar Aruliya Athvaidha Thatthuvam

பின்பற்றப் பட வேண்டிய சைவ சமய தத்துவங்கள்

ஜென் தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை மௌனத்தின் ஓசை

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும் - Thiruppavai & Thiruvempaavi

ஸ்ரீவித்யா சாம்ராஜ்யம் அம்பிகை ஆராதனை விளக்கம்

வள்ளலாரின் மநு முறைகண்ட வாசகம்

ஜகத்குரு - (ஒலிப் புத்தகம்) - Jagad Guru

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு - Moovar Yaetriya Mozhivilakku

புத்தர் போதனைகள்

ஸ்ரீ சனீஸ்வர வழிபாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

ஸ்டாலின் - Stalin

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

மாத்தி யோசி - Maathi Yosi

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

வலி தீர வழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk