book

வெற்றி முழக்கம்

Vetrimulakkam

₹205+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :பெருமாய் புத்தகாலயம்
Publisher :Perumaai Puthakalayam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உலக வாழ்க்கையில் பற்றுகள் குறைந்து, மனத்தையும் ஆசைகளையும் வெற்றி கொள்ளுவதுதான் மெய்யான வெற்றி என்று அவர்கள் இந்தக் காப்பியத்தின் இறுதியில் உணர்வதாக வருகிறது. இந்த இரண்டு வகை நோக்கிலும் இந்நூலுக்கு, 'வெற்றி முழக்கம்' என்று பேர் வைத்தது பொருத்தமானதுதான்.