கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

Kavikuyil Sarojini Devi - கவிக்குயில் சரோஜினி தேவி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048991
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்-
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் காலத்தை வென்ற காந்தியடிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நம் நாடு விடுதலை பெறுவதற்கு இந்தய மக்கள் சுதந்திர எழுச்சிகொண்டு பல போராட்டங்களை மேற்கொண்டனர். தேசிய உணர்வுகொண்ட மக்களை நெறிப்படுத்தி கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் போராட்டங்களைத் திட்டமிட்டு முன் நின்று நடத்திச் சென்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றி நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான கவிக்குயில் சரோஜிதேவியைப் பற்றியே எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் இந்நூலைப் படைத்துள்ளார்.

  அவர் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள், கட்டுரை நூல்கள், தொகுப்பு நூல்கள் எனப் பலவகையாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். எளிமையாக விளக்கமாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் எழுதுவிதில் ஆசிரியர் வல்லவர்.

   மெட்ரிக்குலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர். 11-வயதிலே ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கியவர், என்ற சிறப்புக்குரியவர் கவிக்குயில் சரோஜினி தேவியார். அவ்வம்மையார், பாரசீக மொழியிலே ஒரு நாடகம் எழுத அது இதழ்களில் தொடர்ந்து வெளிவர ஹைதராபாத் நிஜாம் பாராட்டுதலைப் பெற்று இங்கிலாந்தில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பையும் பெற்றவர் என்று அறியும்போது நம்மால் வியப்படையாமல் இருக்க முடியாது.

 • This book Kavikuyil Sarojini Devi is written by M.A. Palaniyappan and published by Arivu pathippagam.
  இந்த நூல் கவிக்குயில் சரோஜினி தேவி, எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kavikuyil Sarojini Devi, கவிக்குயில் சரோஜினி தேவி, எம்.ஏ. பழனியப்பன், M.A. Palaniyappan, Varalaru, வரலாறு , M.A. Palaniyappan Varalaru,எம்.ஏ. பழனியப்பன் வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy M.A. Palaniyappan books, buy Arivu pathippagam books online, buy Kavikuyil Sarojini Devi tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இருப்பதை ரசிக்கப் பழகு

திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் - Thirupur Kumaran Oru Agnipravesam

நகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal

ஜீவாவின் சொற்பொழிவுகள் - Jeevavin Sorpolivugal

இராமஜென்ம பூமி பாபர் மசூதி - Ramajenma Poomi Babar Masuthi

முத்தான 10 கதைகள் - Muthana 10 Kathaigal

தாகூரின் கடமை உணர்வு

எளிமையே பெருமை தரும்

நீதி எங்கே? - Neethi Engae?

பாலருக்கான பல்சுவைக் கதைகள் - Balarukaana Palsuvai Kathaigal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


களப்பிரர் காலத் தமிழகம் - Kalappirar kaala Thamizhagam

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

வரலாற்று மானிடவியல் - Varalattru Manidaviyal

வைக்கம் போராட்ட வரலாறு - Vaikkam Poraatta Varalaru

அரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

வேலூர் புரட்சி - Velur Puratchi

சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்

கறுப்பினக் காவியம் - Karupina Kaavyam

வெற்றி கொண்ட நம் வேந்தர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal

அறஇயலும் பண்பாடும்

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal

Canadian Feminist Fiction

சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

நவீன அறிவியல் உலகம் - Naveena Ariviyal Ulagam

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

பெண் எழுத்துக்களின் அரசியல் - Pen Eluthukalin Arasiyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk