அபாய வனம் - Abhaaya Vanam

Abhaaya Vanam - அபாய வனம்

வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ராகுல் காந்தி சந்திரசேகரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். பரணி, குரு என்ற இரு இளைஞர்கள் வாழ்வில் புகும், சித்தர் சிவப்பிரகாசம் என்னென்ன ஆச்சரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார் என்பதையும், அவர்கள் தேடிச்செல்லும், சித்தரின் ஜீவசமாதியும், ஏடுகளும் கிடைத்ததா என்பதையும், இறுதிவரை பரபரப்பு குன்றாமல் எழுதி உள்ளார். ஒவ்வொரு அத்தியாய முன்னுரையாக, கொல்லிமலை, சதுரகிரி உள்ளிட்ட ஆன்மிக மலைகளின் சிறப்புகளையும், வன வியாசம் என்ற பெயரில், எடுத்துரைத்துள்ளார். ‘நீ எதிர்பார்க்கிற விதத்துல கடவுள் காட்சி தரலைன்னா, அவர் இல்லைன்னு பொருள் கிடையாது’ என, கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, நாவல் முழுதும் ஆன்மிகம் ஆக்கிரமித்துள்ளது. இந்திரா சவுந்தர்ராஜன் என்றதும், வாசகர்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பை இந்த நாவலிலும் நிறைவேற்றியிருக்கிறார்.

  • This book Abhaaya Vanam is written by Indra Soundarrajan and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் அபாய வனம், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abhaaya Vanam, அபாய வனம், இந்திரா சௌந்தர்ராஜன், Indra Soundarrajan, Aanmeega Novel, ஆன்மீக நாவல் , Indra Soundarrajan Aanmeega Novel,இந்திரா சௌந்தர்ராஜன் ஆன்மீக நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Indra Soundarrajan books, buy Thirumagal Nilayam books online, buy Abhaaya Vanam tamil book.

ஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாயமான் மலை

ஒளிந்திருக்கிறான் - Olinthirukiraan

பொற்காசுத் தோட்டம் - Porkkasu Thottam

மாணிக்க நாகம் - Manikka Nagam

அன்புடன் காதலி

சொர்ணரேகை

ரகசியமாக ஒரு ரகசியம்

ருத்ரவீணை (இரண்டாம் பாகம்) - Ruthraveenai - Part 2

சந்திரசேகரம் - Chadrasekaram

தங்க திரிசூலம் - Thanga Thirisoolam

மற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :


கந்தன் கருணை

உமறுப் புலவரின் சீறாப் புராணம் மூலமும் உரையும் - Umaru Pulavarin Seeraa Puranam Moolamum Uraiyum

தனிமைத் தவம் - Thanimai Thavam

திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1

சிவமயம் (பாகம் - 1) - Sivamayam - Part 1

ஸ்ரீநாரத புராணம்

கிருஷ்ண தந்திரம் - Krishna Thanthiram

முதல் சக்தி - Muthal Sakthi

மகாபாரதம் மாபெரும் விவாதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் சிந்தடிச் செல்வம்

ஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 7 - Kudumba Jothida Kalanjiyam - Part 7

நீ இன்றி வாழ்வேனா? - Nee Indri Vazhvena?

உயிரே உன்னைத் தேடி - Uyire Unnai Thedi

திருமகள் தமிழ் கையகராதி

வைகறை மேகங்கள் - Vaigarai Megangal

வந்ததே புதிய பறவை

வடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்

காத்திருந்த காற்று

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91