எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் - Entha Ooril Enna Rusikkalaam

Entha Ooril Enna Rusikkalaam - எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: வெ. நீலகண்டன் (V.Neelakandan)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098080
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்! இரண்டாம் பாகம் பாவ புண்ணியக் கணக்குகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஞாயிறுதோறும் தினகரன் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் வசந்தம் இதழில் ‘சப்புக்கொட்டுங்க’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்புணவு உண்டு. அப்படியான ஊர்களைத், தேடிப் பயணித்து, அங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பு உணவுகளை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. அந்த உணவின் வரலாறு, உணவகம் அல்லது இனிப்பகம், அதன் பாரம்பரியம் ஆகியவற்றையும் இந்நூல் அலசுகிறது. 

  இதில் தரப்பட்டுள்ள பல உணவுகள் அந்த  ஊரில் ஓரிரு இனிப்பகங்கள் அல்லது  உணவகங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. அவற்றைச் செய்முறை அறிந்து வீடுகளில்  செய்வதும் சுலபமல்ல. கைமணம், தட்பவெப்பம், தண்ணீரின் தன்மை என அதற்குப் பல காரணங்கள்  உண்டு.
   
  வீடுகளில் செய்ய முடியாது என்பதால் உணவகங்கள், இனிப்பகங்களின் தொடர்பு எண்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பல இனிப்பகங்கள் பணம் அனுப்பினால் விரைவு அஞ்சலில் அனுப்பித்தரும் வசதியை வைத்துள்ளன.
 • This book Entha Ooril Enna Rusikkalaam is written by V.Neelakandan and published by .
  இந்த நூல் எந்த ஊரில் என்ன ருசிக்கலாம், வெ. நீலகண்டன் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Entha Ooril Enna Rusikkalaam, எந்த ஊரில் என்ன ருசிக்கலாம், வெ. நீலகண்டன், V.Neelakandan, Samayal, சமையல் , V.Neelakandan Samayal,வெ. நீலகண்டன் சமையல்,Blackhole Publication, , buy V.Neelakandan books, buy books online, buy Entha Ooril Enna Rusikkalaam tamil book.

ஆசிரியரின் (வெ. நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கர்நாடக ருசி - Karnataka Rusi

உறங்கா நகரம் சென்னையின் இரவு வாழ்க்கை

முதல் முகவரி - Muthal Mugavari

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள் - Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சூப்பர் அசத்தும் ஆந்திரா சைவச் சமையல் - Super Asathum Andhra Saiva Samayal

புதுமுறை அனுபவ சமையல் . சைவம் & அசைவம்

அறுசுவை அசைவ உணவுகள்

மீன் பதனப் பொருள்களும் பயன்படுத்தும் முறைகளும்

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

கேரளா சமையல் சைவம் - Kerala Samayal

ஆரோக்கியம் தரும் மூலிகை சமையல் - Aarokkiyam Tharum Mooligai Samaiyal

சமையல் நுண்கலை - Samaiyal Nunkalai

மைக்ரோவேவ் சமையல்

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கர்நாடக ருசி - Karnataka Rusi

பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyam

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Nalla Laabam Tharum Naatukozhi Valarppu

காவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal

அமானுஷ்யன் - Amaanushyan

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் - Charlie Chaplin Oru Dharisanam

ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

இங்கே நிம்மதி - Inge Nimmathi

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள் - Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91