முதல் முகவரி - Muthal Mugavari

Muthal Mugavari - முதல் முகவரி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. நீலகண்டன் (V.Neelakandan)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098172
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் ஏன் சாப்பிட வேண்டும் மீன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எந்தப் பின்புலமும் இல்லாமல்,  கனவுகளோடு சென்னைக்குக் கிளம்பிவந்து வெற்றியடைந்த, பலரது முதல் முகவரியைத் தேடி !

  ஏ.பத்மசிங் ஐசக்- (ஆச்சி மசாலா)
  அமீர்(திரைப்பட இயக்குநர்)
  கவிஞர் அறிவுமதி,
  சி.கே.ரங்கநாதன்(கெவின்கேர்)
  ஆர். சந்திரமோகன் (ஹட்சன் அக்ரோ )
  தேவிபாலா (எழுத்தாளர்)
  வே. கணேசன் (பொன்னுச்சாமி ஹோட்டல்)
  ஜாங்கிட் ஐ.பி.எஸ்
  ச. நடராஜன் (ஜான்சன்ஸ்)
  பி.சி.ஜெயராமன் (ஸ்ரீ குமரன் ஸ்டோர்ஸ்)
  கருணாஸ் (நடிகர்)
  கஸ்தூரிராஜா (திரைப்பட இயக்குநர்)  
  லிங்குசாமி (திரைப்பட இயக்குநர்)
  நடிகர் லிவிங்ஸ்டன்,
  நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியக் கலைஞர்)
  கவிஞர் பழநிபாரதி,
  சடையாண்டி மூப்பனார் (போத்தீஸ்)
  நடிகர் ராஜேஷ்,
  சமுத்திரக்கனி (திரைப்பட இயக்குநர்)
  சரவணன் (நடிகர்)
  சசி (திரைப்பட இயக்குநர்)
  சசிக்குமார் (திரைப்பட இயக்குநர்)
  தனபாலன் (தலைப்பாக்கட்டி பிரியாணி)
  திருநாவுக்கரசு (வானதி பதிப்பகம்)
  வியட்நாம் வீடு சுந்தரம் (கதாசிரியர்)

   மனம் திறந்து, தங்கள்  ஏற்ற இறக்கங்களை, நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  சென்னையின் பலமுகங்களைத் தரிசனமாக உணர்த்துகிறது இவர்களின் வாழ்க்கைச் சித்திரம். 

  நூல் குறித்து தினத்தந்தி (05.06.2013)செய்தித்தாளில் வந்த விமர்சனம்:

  வாழ்வில் சிகரத்தை எட்டிய பலர், முறையாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி அந்த உயரத்தை எட்டிவிடவில்லை. தங்களுக்கான படிக்கட்டுகளை தாங்களே செதுக்கித்தான் உச்சிக்குப் போயிருக்கிறார்கள். நம்பிக்கையை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு, புத்திசாலித்தனமான உழைப்பை மட்டுமே தோழனாக்கிக்கொண்டு தங்கள் கனவுகளை நனவாக்கி யிருக்கிறார்கள். எண்ணற்றோருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.

  அப்படி சென்னைக்கு கனவுகளை மட்டும் சுமந்து வந்து, அவற்றை நனவாக்கிக் காட்டியவர்களின் வாக்குமூலத் தொகுப்பு இது. சாதனையாளர்களின் முதல் முகவரி அடிப்படையில் சாதித்த சரித்திரங்கள் விரிகின்றன. ஒவ்வொருவரும் நேரடியாகப் பேசுவது போன்ற உணர்வு, நூலாசிரியரான பத்திரிகையாளர் வெ.நீலகண்டனின் எழுத்து நடைச் சிறப்பு, வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வேதமாகும், இந்த புத்தகம்.
 • This book Muthal Mugavari is written by V.Neelakandan and published by .
  இந்த நூல் முதல் முகவரி, வெ. நீலகண்டன் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthal Mugavari, முதல் முகவரி, வெ. நீலகண்டன், V.Neelakandan, Katuraigal, கட்டுரைகள் , V.Neelakandan Katuraigal,வெ. நீலகண்டன் கட்டுரைகள்,Blackhole Publication, , buy V.Neelakandan books, buy books online, buy Muthal Mugavari tamil book.

ஆசிரியரின் (வெ. நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கர்நாடக ருசி - Karnataka Rusi

உறங்கா நகரம் சென்னையின் இரவு வாழ்க்கை

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள் - Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal

எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் - Entha Ooril Enna Rusikkalaam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சுடர் விடும் தீபங்கள்

அம்மா ப்ளீஸ் எனக்காக

குடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum

Thoughts Of Periyar

கண்ணியச் செம்மல்கள் - பாகம் 1 - Ganniya Chemmalgal

ஈரோடும் காஞ்சியும் - Erodum Kaanjiyum

வருங்காலத் தமிழகம் - Varunkaala thamizhagam

Please Dont Buy This Book - Please Don't buy this Book

ஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven

இந்திய அறிவியல் மேதைகள் - Indhiya Ariviyal Maedhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


படிக்கப் படிக்கச் சிரிப்பு - Padikka Padikka Sirippu

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன - Kanavanidam Manaivi Ethirpaarpathu Enna

கர்நாடக ருசி - Karnataka Rusi

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு - Perugattum Kannagi Amman Vazhipaadu

பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyam

கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்! முதல் பாகம் - Kanakkil Unga Kulanthaiyum Methaiyaagalaam! Muthal Paagam

ஏன் உருவாகிறது புற்றுநோய்?

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் - Vaalndhu Padikkum Paadangal

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk