சங்கீத மும்மூர்த்திகள் - Sangeetha Mummoorthigal

Sangeetha Mummoorthigal - சங்கீத மும்மூர்த்திகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: என். கணேசன் (N. Ganesan)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098189
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜாதகம் பயன்படுத்துவது எப்படி வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைவனை மட்டுமல்ல, கேட்பவர் அனைவரையும் பரவசப்படுத்த முடிந்த இந்த மகா புருஷர்களைப் பெயரளவில் மட்டுமல்லாமல் இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ள இந்தச் சிறிய நூல் உதவும்.

    சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இசைச் சக்கரவர்த்திகள், சமகாலத்தவர்கள், திருவாரூரில் பிறந்தவர்கள்.  மூவரின் இசையும் கர்நாடக சங்கீதத்தின் ரத்தினங்களாக இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
     
    அமரத் தன்மை வாய்ந்த பாடல்களைத் தந்த இவர்களை இவர்களுடைய இசையால் மட்டுமல்லாமல், வாழ்க்கை வரலாறு மூலமாகவும், இவர்கள் பாடிய பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான சம்பவங்கள் மூலமாகவும் அறிந்தால் இவர்களது பாடல்களின் பின்னுள்ள ஜீவனை மேலும் நன்றாக நம்மால் உணரமுடியும் அல்லவா?
     
    வாருங்கள், சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குப் பயணிப்போம்.....
  • This book Sangeetha Mummoorthigal is written by N. Ganesan and published by .
    இந்த நூல் சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sangeetha Mummoorthigal, சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன், N. Ganesan, Aanmeegam, ஆன்மீகம் , N. Ganesan Aanmeegam,என். கணேசன் ஆன்மீகம்,Blackhole Publication, , buy N. Ganesan books, buy books online, buy Sangeetha Mummoorthigal tamil book.

ஆசிரியரின் (என். கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் - Vaalndhu Padikkum Paadangal

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - Pyramidugal Desathil Gnyana Thedal

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - Aal Manathin Arputha Shakthigal

அமானுஷ்யன் - Amaanushyan

பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyam

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி - Jathagam Payanpaduthuvathu Eppadi

இங்கே நிம்மதி - Inge Nimmathi

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சிவபெருமான் உமாதேவிக்கு உபதேசித்த ஞான சரநூல் புதிய உரையுடன் - Sivaperuman Umadevikku Ubadhesiththa Gnana Saranool Pudhiya Uraiyudan

செல்வமே சிவபெருமானே

ஆவி உலக தொடர்பும் ஆறுமுகக் கடவுளும் - Aavi ulaga thodarbum aarumuga kadavulum

Tales and Parables of Sri Ramakrishna

செஞ்சொல் உரைக்கோவை - SENCHOL URAIKOVAI

நாரதர் கதைகள் - Naaradhar Kathaigal

திருப்பாவையில் அற்புத வாழ்வியல் சிந்தனைகள் - Thirupaavaiyil Arputha Vaalviyal Sinthanaigal

இராம காதை

சித்தர்கள் தீர்க்கும் உங்கள் ஆன்மிக சந்தேகங்கள் - Siddhargal Theerkkum Ungal Aanmiga Sandhegangal

ஔவை அருளிய ஞானபோதம் முக்திக்கு ஓர் திறவுகோல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு - Perugattum Kannagi Amman Vazhipaadu

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - Pyramidugal Desathil Gnyana Thedal

நலமா? நலமே! - Nalama?Nalame!

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் - Charlie Chaplin Oru Dharisanam

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Nalla Laabam Tharum Naatukozhi Valarppu

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை?

பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன - Baaliyal Indraya Aaivugal Kooruvadhu Enna

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

தமிழ் முறையில் அக்கு பங்சர் - Tamil Muraiyil Accu Puncture

எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் - Entha Ooril Enna Rusikkalaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91