பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyam

Parama(n) Ragasiyam - பரம(ன்) இரகசியம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: என். கணேசன் (N. Ganesan)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098219
Pages : 640
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.570
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிவார்ந்த ஆன்மீகம் ஜாதகம் பயன்படுத்துவது எப்படி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உங்களுக்குள் உறைந்திருக்கும், சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்...

  சித்தர்களால் உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கம் இருக்குமிடம் தெரியவர ஒரு கும்பல் அதைக் கடத்திச் சென்று, ஓலைச்சுவடிகளில் இருந்து விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி, விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது. சிவலிங்கத்தைக்  கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு  இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு வந்து சேர்கிறது. அவன் அதற்காக பழைய பகையை மறந்து சிவலிங்கத்தோடு சம்பந்தப்பட்ட தன் குடும்பத்தாருடன் இணைய நேர்கிறது. தொடர்வதோ பரபரப்பான, சுவாரசியமான, திகிலான நிகழ்வுகள். காதல், பாசம்,சஸ்பென்ஸ், அமானுஷ்யம், ஆழ்மனசக்தி, ஆன்மிகம், தத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் இவற்றுடன் கண்கள் அக்னியாய் ஜொலிக்கும் அக்னிநேத்ர சித்தர், பக்தி மட்டுமே தெரிந்த ஓர் வெள்ளந்தி பூசாரி, விஞ்ஞானப் பார்வையிலேயே சிவலிங்கத்தை அணுகும் ஓர் குருஜி போன்ற கதாபாத்திரங்களும் பின்னிப் பிணைகிறார்கள்.  இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும் விசேஷ மானஸ லிங்கம்! பிடிபடுமா பரமனின் ரகசியம்?...  
 • This book Parama(n) Ragasiyam is written by N. Ganesan and published by .
  இந்த நூல் பரம(ன்) இரகசியம், என். கணேசன் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Parama(n) Ragasiyam, பரம(ன்) இரகசியம், என். கணேசன், N. Ganesan, Novel, நாவல் , N. Ganesan Novel,என். கணேசன் நாவல்,Blackhole Publication, , buy N. Ganesan books, buy books online, buy Parama(n) Ragasiyam tamil book.

ஆசிரியரின் (என். கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - Pyramidugal Desathil Gnyana Thedal

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

சங்கீத மும்மூர்த்திகள் - Sangeetha Mummoorthigal

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - Aal Manathin Arputha Shakthigal

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி - Jathagam Payanpaduthuvathu Eppadi

இங்கே நிம்மதி - Inge Nimmathi

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் - Vaalndhu Padikkum Paadangal

அமானுஷ்யன் - Amaanushyan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


செவ்வந்தி

துடிக்கும் இதயம் - Thudikkum Idhayam

தென்றல் வீசட்டும்...! - Thendral Veesattum..!

உயிரே உறவாக வா - Uyirae Uravaaga Vaa

நிழல் முற்றம் - Nizhal Mutram (Novel)

மன்னவன் வந்தானடி..! - Mannavan Vanthaanadi..!

மொழிபெயர்ப்புக் கதைகள் - Mozhipeyarppu Kadhaigal

ஆண்கள் ஏன் கேட்பதில்லை... பெண்களால் சாலை வரைபடம் படிக்கமுடிவதில்லை... - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal

என்னை நான் தேடித் தேடி... - Ennai Naan Thedithedi

பிறந்த மண் - Pirantha Mann

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு - Perugattum Kannagi Amman Vazhipaadu

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - Aal Manathin Arputha Shakthigal

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் - Charlie Chaplin Oru Dharisanam

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை?

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன - Kanavanidam Manaivi Ethirpaarpathu Enna

எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் - Entha Ooril Enna Rusikkalaam

முதல் முகவரி - Muthal Mugavari

பாவ புண்ணியக் கணக்குகள் - Paava Punniya Kanukkugal

ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

வால்மீகி இராமாயணம் பெயர்க்குறிப்பு அகராதி - Vaalmiki Ramayanam Peyarkurippu Agarathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91