மணமக்களுக்கு - Manamakkalukku

Manamakkalukku - மணமக்களுக்கு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கி.ஆ.பெ. விசுவநாதம் (ki.Aa.Pe. Visuvanatham)
பதிப்பகம்: Blackhole Publication
ISBN : 9789381098233
Pages : 40
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சதுரகிரி யாத்திரை அமானுஷ்யன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பிறரை வாழ வைத்து வாழ வேண்டும்  என்பதை மணமக்கள்  முதலில் உணர வேண்டும். பிறகு வாழத் துவங்க வேண்டும். வாழ்வில்
  தன்னலமற்ற வாழ்வு என்று ஒன்று  உண்டு. அதுவே தலைசிறந்த வாழ்வாகும். ”

  “எவராவது  ஒருவர் என்னைப் போல என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை. அதனால்தான்  அவர்கள், அவர்களைப் போல, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லிப் போய்விடுகிறார்கள்.
   
  நான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன்  என்றால்,  இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும்போது, என்னைப் போல, என் மனைவியைப் போல, என்னைப் போல என் கணவனைப் போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாக வேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.”
 • This book Manamakkalukku is written by ki.Aa.Pe. Visuvanatham and published by .
  இந்த நூல் மணமக்களுக்கு, கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களால் எழுதி Blackhole Publication பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manamakkalukku, மணமக்களுக்கு, கி.ஆ.பெ. விசுவநாதம், ki.Aa.Pe. Visuvanatham, Aanmeegam, ஆன்மீகம் , ki.Aa.Pe. Visuvanatham Aanmeegam,கி.ஆ.பெ. விசுவநாதம் ஆன்மீகம்,Blackhole Publication, , buy ki.Aa.Pe. Visuvanatham books, buy books online, buy Manamakkalukku tamil book.

ஆசிரியரின் (கி.ஆ.பெ. விசுவநாதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவுக்கு உணவு

மாணவர்களுக்கு

ஐந்து செல்வங்கள்

தமிழின் சிறப்பு

அறிவுக் கதைகள் 90

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


காண வேண்டிய கோயில்கள்

மகா அவதார் பாபாஜி

‌The Great Spiritual Teacher

பெருமாளின் அற்புதங்கள் - Perumalin Arputhangal

தேவி மகாத்மியம் - Devi Mahathmiyam

ஷீர்டி சாய் பாபா - Shiradi Saibaba

சித்தர் பாடல்கள் - Siddar Padalgal

சித்தர் களஞ்சியம் (பாகம் 1)

ஆதி பராசக்தி வழிபாட்டு முறைகளும் பலன்களும் - Aathi Parashakthi

திருப்பாவை காட்டும் திருப்பாதை - Thiruppaavai Kaattum Thiruppaadhai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு - Perugattum Kannagi Amman Vazhipaadu

பாலியல் இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன - Baaliyal Indraya Aaivugal Kooruvadhu Enna

ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

ராகுல் காந்தி - Rahul Gandhi

அறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam

காவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Nalla Laabam Tharum Naatukozhi Valarppu

பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyam

வால்மீகி இராமாயணம் பெயர்க்குறிப்பு அகராதி - Vaalmiki Ramayanam Peyarkurippu Agarathi

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - Aal Manathin Arputha Shakthigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk