book

சதுரகிரி யாத்திரை

Sadhuragiri Yaaththirai

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணா
பதிப்பகம் :கல் பப்ளிகேஷன்
Publisher :Kal Publication
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

சதுரகிரி யாத்திரை வருகிறவர்கள் புதுமையான அனுபவத்தைப் பெறுகிறார்கள். இங்கு வந்து சென்றதால், வாழ்வில் இனிமையான திருப்பங்களை சந்தித்தவர் எத்தனையோ பேர். ’தினகரன் ஆன்மீக மலர்’ இதழில் தொடராக வெளிவந்து, லச்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்ப்பைப் பெற்ற இந்தத் தொகுப்பு, முதல் முறையாக இப்போது நூல் வடிவம் பெறுகிறது.