அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

Arthamulla homangal - அர்த்தமுள்ள ஹோமங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சுப்ரமணிய சாஸ்திரிகள் (Subramaniya sashtrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936044
Pages : 254
பதிப்பு : 8
Published Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், பூஜை
அர்த்தமுள்ள அந்தரங்கம் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான கடமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை முறைகளில் ஹோமங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அத்தகைய சிறப்பு மிகுந்த ஹோமங்களைப் பற்றி சக்தி விகடன் இதழில் சுப்ரமணிய சாஸ்திரிகள் எளிமையாக சிறப்புடன் தொடராக எழுதினார். அதில், எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படும் கணபதி ஹோமம், நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற சுதர்ஸன ஹோமம், நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்க செய்யப்படும் நவக்கிரக ஹோமம்... இப்படி குடும்பத்தில் ஐஸ்வர்யம் பொங்க பல ஹோமங்கள் பற்றி விளக்கியுள்ளார். மேலும், லட்சுமி குபேர ஹோமம், சரஸ்வதி ஹோமம், சண்டி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம், தில ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மகா மிருத்யுஞ்ஜய ஹோமம், வாஸ்து ஹோமம், புருஷ ஸுக்த ஹோமம், ஸ்ரீஸுக்த ஹோமம், பகவத்கீதா ஹோமம், சுயம்வரா பார்வதி பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ஐக்கிய மத்ய ஹோமம், வித்யாவிஜய ஹோமம், ரிண மோசன ஹோமம் முதலான ஹோமங்களைச் செய்தால் சிறப்புடன் வாழலாம் என்று அற்புதமாக சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டினார். அவை தொகுக்கப்பட்டு அர்த்தமுள்ள ஹோமங்கள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஹோமங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் நம் வீட்டில் ஹோமம் செய்யும்போது சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனித்து மிகுந்த பலனைப் பெறலாம். அதற்கு இந்தப் புத்தகம் சிறந்த கையேடாக இருக்கும்.

  • This book Arthamulla homangal is written by Subramaniya sashtrigal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அர்த்தமுள்ள ஹோமங்கள், சுப்ரமணிய சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arthamulla homangal, அர்த்தமுள்ள ஹோமங்கள், சுப்ரமணிய சாஸ்திரிகள், Subramaniya sashtrigal, Aanmeegam, ஆன்மீகம் , Subramaniya sashtrigal Aanmeegam,சுப்ரமணிய சாஸ்திரிகள் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Subramaniya sashtrigal books, buy Vikatan Prasuram books online, buy Arthamulla homangal tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaati

கேரளத்துக் கோவில்கள்

தேவி மகாத்மியம் - Devi Mahathmiyam

சூர்ய நமஸ்காரம்

பண்பியல் : 2-ஆம் வகுப்பு - Panbiyal: 2 am Vakuppu

தாயுமானவர் - Thayumanavar

தைத்திரீய உபநிஷதம் வாழ்க்கையை வாழுங்கள்

குஞ்சிதபாத நன்னெறி - Kunjidhabaadha Nanneri

சித்தர்களின் பேருலகம்

ஸ்ரீ ராமகிருஷ்ண சரணம் - Sri Ramakrishna Saranam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிச்சன் மருந்து - Kitchen Marunthu

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

கிருஷ்ணவேணி - Krishnaveni

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

தேவி தரிசனம் - Devi Tharisanam

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91