book

கடன்

Kadan

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாஸ்
பதிப்பகம் :கல் பப்ளிகேஷன்
Publisher :Kal Publication
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

ஏற்கனவே கடன் வாங்கி, திட்டமிட்டுத் திருப்பிச் செலுத்துவோருக்கும், வாங்கிய கடனில் விழிபிதுங்கி நிற்போருக்கும் மட்டுமல்ல.. இனி கடன் வாங்க வேண்டிய அவசியத் தேவை உள்ளவர்களுக்கும் இந்நூல் ஓர் அர்த்தமுள்ள அகராதி.