எனது வாழ்க்கை சார்லி சாப்ளின் - Eanathu Vazkai Charlie Chaplin

Eanathu Vazkai Charlie Chaplin - எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சிவன் (Sivan)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183452861
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாம்புகள் குளிக்கும் நதி டிராட்ஸ்கி என் வாழ்க்கை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகத்தையே சிரிக்க வைத்த ஒப்பற்ற கலைஞனான சால்லி சாப்ளினின் வாழ்க்கை எவ்வளவு துயரம் நிரம்பியது என்பதை விவரிக்கிறது இந்நூல். 1889 ஏப்ரல் 16 ஆம் நாள் சார்லி சாப்ளின் பிறந்ததில் தொடங்கி நாடகக் கலைஞர்களாக இருந்த அவருடைய பெற்றோரின் வறுமை நிறைந்த வாழ்க்கை, பணத் தேவைக்காக சிறுவன் சார்லி பார்த்த பல்வேறு வேலைகள், தந்தையின் மரணம், தாயின் மனநிலை பாதிப்பு, நாடகத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, பார்வையாளர்களின் அமோக ஆதரவு, ஒரு கட்டத்தில் பார்வையாளர்களைக் கவர முடியாமல் அவமானமடைந்தது, திரைப்பட வாய்ப்பு, சொந்த நிறுவனம் தொடங்கி திரைப்படம் தயாரித்தது, புகழின் உச்சிக்குப் போனது, மகாத்மா காந்தி, நேரு, வின்ஸ்டன் சர்ச்சில், குருஷேவ், சூ என் லாய் போன்ற தலைவர்களைச் சந்தித்தது உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் கால வரிசைப்படி சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  குறிப்பாக நடிகை மேரி டோரா, குருஷேவ் போன்றவர்களுடனான சாப்ளினின் சந்திப்பும் "மஸ்யோ வர்தா' படச் சிறப்புக் காட்சியின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு சம்பவமும் மிகவும் சுவையானவை.

  சார்லி சாப்ளின் வெளியிட்ட "மை லைஃப் இன் பிக்சர்ஸ்', "மை ஆட்டோகிராபி' ஆகிய புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட புத்தகத்தைச் சுருக்கி தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் சிவன். ஓர் உன்னதக் கலைஞனின் ஒளிவுமறைவற்ற வாழ்க்கைப் பதிவு.
 • This book Eanathu Vazkai Charlie Chaplin is written by Sivan and published by Kavitha Publication.
  இந்த நூல் எனது வாழ்க்கை சார்லி சாப்ளின், சிவன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eanathu Vazkai Charlie Chaplin, எனது வாழ்க்கை சார்லி சாப்ளின், சிவன், Sivan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Sivan Valkkai Varalaru,சிவன் வாழ்க்கை வரலாறு,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Sivan books, buy Kavitha Publication books online, buy Eanathu Vazkai Charlie Chaplin tamil book.

ஆசிரியரின் (சிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலிகா - Kaliga

காதல் மந்திரம்

இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal

நமது சினிமா (1912-2012) - Namathu Cinema (1912-2012

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal

9வது வார்டு

கிருஷ்ணப்பருந்து - Krishna Parunthu

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை - Bharathiyin Puduchery Vaazhkkai

பெரியாரியல் பாகம் - 1 - Periyariyal Part - 1

Hsuan Tsang

Rabindranath Tagore

தி வி.க. வின் வெற்றிப் படிகள் . பாகம்.2

லக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

இந்திரா - Indira

Columbus

விளாதிமீர் இல்யீச் லெனின்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானுடம் பாடிய புரட்சித் துறவி விவேகானந்தர் - Maanudam Paadiya Puratchi Thuravi Vivekanandar

ஏன்? எங்கே? எப்படி? மூளைக்கு வேலை - Yean? Yengae? Yeppadi?

நேற்றுப் பெய்த மழை - Netru Peitha Malai

மரணங்கள் மலிந்த பூமி - Maranangal Malintha Boomi

பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் - Pen Viduthalai oru Puthiya Dharisanam

கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும் - Kandhan Karunaiyum, Aarupadai Veedugalum

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-3) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-3)

ஆவிகள் அளித்த ஆனந்த அனுபவங்கள் - Aavikal Alitha Anandha Anupavangal

பதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-7) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-7)

காமத்திலிருந்து கடவுளுக்கு - Kaamathikirunthu Kadavulkku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91