book

கள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை

Kallar Marabinar Pattapeyargal Oru Varalaatru Paarvai

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பத்மா பதிப்பகம்
Publisher :Padma Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :308
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

பட்டப் பெயர்; பலவரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் என்ற கருத்தில், ஆய்வு நூலாக அமைந்தது இந்த நூல். கள்ளர் தம் பட்டப் பெயர் சிறப்பு, சமூகத்தில் அவர்கள் பெற்றிருந்த கவுரவம் , அரசமரபினர் தம் தொடர்பு என்று பலவகைகளில் சிறப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

உடையார், ஆண்டார், நாட்டார் ஆகிய பட்டப் பெயர்களும் இதைக் குறிப்பவை என்று ஆதாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. நுணுக்கமாக ஆய்வு செய்ததின் அடையாளமாக பட்டப்பெயர்கள், அவர்கள் வாழும்பகுதி, அவர்களின் பட்டப்பெயரின் இலக்கிய ஆதாரச் சொற்கள் என்று விளக்கியிருப்பது ஆசிரியரின் சிறந்த முயற்சிக்கு அடையாளமாகும்.