உயிர் காக்க மருத்துவம் - Uyir kaakka Maruththuvam

Uyir kaakka Maruththuvam - உயிர் காக்க மருத்துவம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் வெ. குழந்தைவேலு
பதிப்பகம்: பத்மா பதிப்பகம் (Padma Pathippagam)
ISBN :
Pages : 1200
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.600
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆன்மிக மலர்கள் அனலாகத் தென்றல் தென்றலாக அனல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்னும் திருமந்திரவாசகங்களைத் தெளிவுறுத்தும் வகையில், உயிரை உடல் நலம் பேணுதல் மூலமே காக்க முடியும் என வலியுறுத்தும் நூலாசிரியர் முதல் தொகுதியில் தாயின் பேறுகாலப் பராமரிப்பு மூலம் பல பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை விளக்கியுள்ளார். இரண்டாம் தொகுதியில் குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்பதை மிகவும் நுணுக்கமாக அணுகியுள்ளார். தொகுதி-3ல் நீரிழிவு, தொகுதி-4ல் ரத்தக்கொதிப்பு, தொகுதி-5ல் மாரடைப்பு, தொகுதி-6ல் எய்ட்ஸ் போன்ற நோய்கள் தடுப்பு முறைகளும் பராமரிப்பு வழிவகைகளும் மிகவும் விளக்கமாக படங்களுடன் எளிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன.

  "உற்றான் அளவும் பிணியளவும் காலமும் / கற்றான் கருதிச் செயல்' எனத் திருக்குறளுடன் தொடங்கும் இந்நூலில் நூலாசிரியரின் இலக்கிய மேதமை ஆங்காங்கே இழையோடி நிற்கிறது. ஒவ்வொரு நோய் பற்றியும் படங்களுடன் இவ்வளவு எளிமையாக இதுவரை யாரும் எழுதியிருக்க வாய்ப்பில்லை.

  மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக அமைய வேண்டிய இந்நூலில் நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் பற்றிய கட்டுரைகள் அருமை. நோய்க் குரிய காரணம், பாதுகாப்பு முறை, நோயை வலுவிழக்கச் செய்தல், உணவு முறை, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை முறைகள், உடலை ஆரோக்கியமாகவும், உள் ளத்தைத் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளும் முறைகள் பற்றித் தெளிவுறுத்தும் இந்நூல் இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய வீட்டில் வைத்திருக்க வேண்டிய மருத்துவ வழிகாட்டி நூல்.
 • This book Uyir kaakka Maruththuvam is written by and published by Padma Pathippagam.
  இந்த நூல் உயிர் காக்க மருத்துவம், டாக்டர் வெ. குழந்தைவேலு அவர்களால் எழுதி பத்மா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyir kaakka Maruththuvam, உயிர் காக்க மருத்துவம், டாக்டர் வெ. குழந்தைவேலு, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் வெ. குழந்தைவேலு மருத்துவம்,பத்மா பதிப்பகம், Padma Pathippagam, buy books, buy Padma Pathippagam books online, buy Uyir kaakka Maruththuvam tamil book.

ஆசிரியரின் (டாக்டர் வெ. குழந்தைவேலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அனலாகத் தென்றல் தென்றலாக அனல் - Analaaga thendral thendralaaga anal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி

சித்த மருத்துவம் - Siddha maruthuvam

அல்சர் நோய்க்கு இயற்கை வைத்தியம்

வண்ண மருத்துவம் என்கிற சூரிய சிகிச்சை - Vanna Maruththuvam Engira Suriya Sigichchai

வகாரசூஸ்திரம் சூத்திரச் சுருக்கம் 100 - Agasthiyar Vakaarasusthiram Sooththira surukkam 100

ரத்த அழுத்தம் - Raththa Azhuththam

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

புகை எனக்கு பகை - Pugai Enakku Pagai

கீரைகளின் சத்தும் சமையல் குறிப்புகளும்

வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெகுதொலைவில் வீடு - Vegutholaivil veedu

அருட்கடல் பாம்பன் சாமி - Arutkadal paamban saami

இப்படியும் அப்படியும் - Ippadiyum appadiyum

இதயம் காப்போம் ( மாரடைப்பு - தடுப்பு முறைகளும் பராமரிப்பிற்கான வழிவகைகளும் - Idhayam kaappom ( Maaradaippu - thaduppu muraigalum paraamarippukaana vazhivagaigalum)

பெற்றால் மட்டும் போதுமா - Pettraal mattum podhuma

காந்தி முதல் கோர்பசேவ் வரை - Gandhi mudhal Gorbachev varai

வாழ்க்கைக்கு வள்ளுவம் - Vaazhkkaikku vaalluvam

தமிழில் விமர்சனத் துறை - சில போக்குகள் - Thamizhil vimarsana thurai - sila pokkugal

ஒன்பாதாம் திசை - Onpathaam Thisai

சட்டப் பேரவையில் ஜீவா - Satta peravaiyil Jeeva

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91