book

தென்றல் வரும் ஜன்னல்

Thendral varum jannal

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட நாவல், தென்றல் வரும் ஜன்னல்.

இந்நூலின் கதை மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது.

ஜீன் தெரபி பற்றிய முழு விபரத்தையும், உடலில் உள்ள குரோமோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றை பற்றியும் விளக்குகிறது. இரண்டாவது கதைபாகம் அதிகாலை பறவைகள், மன நோயாளிகளுக்கும் டாக்டருக்கும் நடக்கும் உணர்ச்சி பூர்வமான போராட்டத்தை விவரிக்கிறது.