அஞ்சாங்கல் காலம் - Ancankal kalam

Ancankal kalam - அஞ்சாங்கல் காலம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: உமா மகேஸ்வரி (Uma Makesvari)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789380545844
Pages : 448
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனுசி கரும்புனல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எளிமையான தெற்கத்தி வாய்மொழிப் பிரயோகத்தோடு கவிதை ததும்பும் விவரணைகள், பெண்களின் ஆழ்மன உணர்வை பிரதிபலிக்கும் சொல்லாடல்கள். குடும்ப அமைப்பில் உறவுகளுக்குள் சிக்கல் முகிழ்க்க, தடம் தவறிய பாலுணர்வே பெரும்பாலும் காரணமாகிறது. ஆனால் அது ஆண்களின் தவறாக இருந்தாலும் பெரும்பாலும் அல்லலுறுபவர்கள் மட்டுமல்லாமல் தங்களது வாழ்வையும் உயிரையும் பறிகொடுப்பவர்கள் என்னமோ பெண்கள்தான். பெண்களின் மன உணவுர்களை இந்த அளவிற்கு எளிமையாகவும் தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். எந்தவிதமான குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி யாவரும் வாசிக்கும் நடையில் வந்திருக்கும் இப்புதினம் படைப்புலகத்தில் ஒரு நல்ல அறிகுறி.
  • This book Ancankal kalam is written by Uma Makesvari and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் அஞ்சாங்கல் காலம், உமா மகேஸ்வரி அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ancankal kalam, அஞ்சாங்கல் காலம், உமா மகேஸ்வரி, Uma Makesvari, Novel, நாவல் , Uma Makesvari Novel,உமா மகேஸ்வரி நாவல்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Uma Makesvari books, buy Vamsi Pathippagam books online, buy Ancankal kalam tamil book.

ஆசிரியரின் (உமா மகேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொலைகடல்

இறுதிப் பூ - Iruthip Pu

யாரும் யாருடனும் இல்லை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ரமாவும் உமாவும் - Ramavum Umavum

ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை - Aayiram Ilaikkum Ore Kelai

நினைவில் ஒரு மயிலிறகு - Ninaivil Oru Mayiliragu

மந்திர விரல் - Mandira Viral

வெல்வெட்டுப் பூக்களும் வாசனைக் கனவுகளும் - Velvettu Pookalum Vaasanai Kanavugalum

பணம் கொத்திய மனிதர்கள் - Panam Koththiya Manidhargal

அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்

வசந்தம் தேடும் வானவில் - Vasantham Thedum Vaanavil

தெற்கு ரோஜா - Therkku Roja

புரட்சித் துறவி - Puratchi Thuravi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்

அன்றில்

மழை வரும் பாதையில்...

பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 3

இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும்

அறை எண் 305ல் கடவுள்

எனக்கான ஆகாயம்

ஓசை புதையும் வெளி

தீராது

பா. செயப்பிரகாசம் கதைகள் இரண்டாம் தொகுதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk