அதீதத்தின் ருசி - Athethathin Rusi

Athethathin Rusi - அதீதத்தின் ருசி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072647
Pages : 248
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேகம் மாலு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பாசாங்குகளை விலக்கி துரோகம் செய்கிறது. சாத்தானோடும் கடவுளோடும் சச்சரவிடுகிறது. சொற்களையும் நம் மனங்களையும் தொடர்ந்து கலைத்து அடுக்குவதன் மூலம் பெரும் அமைதியின்மையை உருவாக்குகிறது. மனுஷ்ய புத்திரனால் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் அவரது படைப்பு நிலையின் உச்சங்களைத் தொட்ட பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன

  • This book Athethathin Rusi is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் அதீதத்தின் ருசி, மனுஷ்ய புத்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athethathin Rusi, அதீதத்தின் ருசி, மனுஷ்ய புத்திரன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,மனுஷ்ய புத்திரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Athethathin Rusi tamil book.

ஆசிரியரின் (மனுஷ்ய புத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - Suryanuku Arukil Oru Veedu

கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

நீராலானது - NIralanathu

தோன்ற மறுத்த தெய்வம்

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - Enna Mathiriyana Kalaththil Vazkirom

எப்போதும் வாழும் கோடை - Eppothum Vazum Koddai (Kavithai Mithana Kadduraikal)

காத்திருந்த வேளையில் - KaththirunTha Velaiyil

மணலின் கதை - Manalin Kathai

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிஞர் ஷேக்ஸ்பியர்

ருபாயியத் - ஒமர் கய்யாம் - Spiders: An Introduction

மழை வானத் தும்பிகள்

மகா கவி பாரதியார் கவிதைகள் - Maha Kavi Bharathiyar Kavidhaigal

எண்ணங்களின் ஊர்வலம்

இசைக்குமிழி

தேன்மழை - Thenmalai

நெய் ஊற்றும் நேரம் - Nei Uttrrum Neram

ஆயிரம் பாடல்கள் - Aayiram Padalkal

வினவக் கண் விழித்தேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றிரவு நிலவின் கீழ் - Inriravu NIlavin Kiz

நீர்த்துளி - Neerththuli

நலம் - NAlam

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

கனவின் உபநடிகன் - Kanavin Ubanadikan

தனிமையின் வழி - Thanimaiyin Vazi

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi

மழையா பெய்கிறது - Innum Pirakkatha Thalaimuraikkaka

கல் சிரிக்கிறது

போக்கிரி தேசம் - Minmini Dhesam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk