இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

Latchiya Karangal - இலட்சியக் கரங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: குன்றக்குடி.கி. சிங்காரவடிவேல்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048458
Pages : 115
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் இல்லறக்குறள் இசைப்பாடல்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'இலட்சியக் கரங்கள்' என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு நூலில் இருபது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

   கடனை வசூலிப்பதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ' அதிரடிமுடிவு' என்ற முதல் கதை உணரக்கிறது. கொண்ட லட்சியத்தில் உறுதிகொண்டு செயல்படுவோமென ' இலட்சியக் கரங்கள்' கதையில் கைகள் இணைந்து இறுகுகின்றன. கோவில் சுவருக்குள்ளே அரச மரத்தின் வேர் புகுந்து இடிந்துவிடக்கூடாது என்ற செயலில் இறங்கிய சிறுவன் ' கோபுரப்பார்வைகள் ' சிறுகதையில் பாராட்டப்படுகின்றான்.

   '' பையன் வேலை பார்த்தா வேலை பார்க்கிற பொண்ணா தேடுறாங்க, பொண்ணு வேலை பார்த்தா வேலை பார்க்கிற மாப்பிள்ளையா தேடுறாங்க' எழுத்தாளரின் இந்த ஆதிங்கம் ' வேலைக்குப்போகும் பொண்ணு' சிறுகதையில் வெளிப்படுகிறது. பரிசு என்பது படிப்பதற்குத் தூண்டும் முறைமுக உதவி என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

 • This book Latchiya Karangal is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் இலட்சியக் கரங்கள், குன்றக்குடி.கி. சிங்காரவடிவேல் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Latchiya Karangal, இலட்சியக் கரங்கள், குன்றக்குடி.கி. சிங்காரவடிவேல், , Pothu, பொது , Pothu,குன்றக்குடி.கி. சிங்காரவடிவேல் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Latchiya Karangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Getting the Best From People

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

மனதில் உனது ஆதிக்கம் - Manadhil Unadhu Adhikkam

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

செங்கோல் - Sengol

சிகரம் நோக்கி - Sigaram Nokki

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

ஆசிரியரின் (குன்றக்குடி.கி. சிங்காரவடிவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குத்தகை மனிதர்கள் - Kuthagai Manithargal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சேற்றில் மனிதர்கள்

தமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா

கைத்தொழில் செய்து கைநிறையச் சம்பாதிப்பது எப்படி? - Kaithozhil Seidhu Kainiraiya Sambhadhippathu Eppadi?

திருக்குறள் வழிபாடு

காட்டுப்புலியும் வேட்டைகளையும் - Kaattuppuliyum Vettaigalaiyum

அன்னா தஸ்தயேவ்ஸ்கி நினைவுக் குறிப்புகள்

எட்றா வண்டியெ - Ettra Vandiye

வேடிக்கை விடுகதைகளும் விந்தை பதில்களும்

தேடல் - Thedal

நாட்டுப்புற நகைச்சுவைப்பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கள் கண்மாயும் ஒருநாள் மறுகால் போகும்

கௌதம புத்தர் காட்டும் வழி - Gowthama Buthar Kattum Vazhi

Vivekanandha

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

Personality Development for youth

தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

G.K. Questions

Attention An Over View

வேரில் பழுத்த பலா - Veril Palutha Pala

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk