இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal - இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9188188048678
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொது அறிவு என்பது நமது அறிவை விரிய வைக்கும் ஒன்றாக்மு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறைகளில் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றை கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவற்றை நாம் அறிய முயல்வதே பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் எனலாம். நாம் பழகும் நண்பர்கள், உறவினர் மற்றும் அலுவலக வட்டத்தில், நாம் தெரிந்திருக்கும் விஷயங்களை வைத்தே நம்மை மதிக்கிறார்கள். எனவே நாம் ஒரு சில விபரங்களை தெரிந்து கொள்ளுதல் என்பது இவற்றிற்கு மட்டுமின்றி, பலருக்கு செய்திகளைத் தரலாம், பல சுழ்நிலைகளில் பயன்பெறலாம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். '' இதையும் தெரிந்து கொள்ளுங்கள்'' பாகம் - 1 என்ற இந்த நூலில் இந்த நோக்கிற்காக 1000 விபரங்கள் கேள்வி , பதில்கள் வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளன. முக்கியமாக விருதுகள், பட்டங்கள், இயக்கங்கள், அமைப்புகள், தபால்துறை, விளையாட்டு, போக்குவரத்து துறை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் பெரும்பான்மையான கேள்வி பதில்களும் மற்ற துறைகள் சார்ந்த விபரங்கள் ஓரளவுக்கும் தரப்பட்டுள்ளன. நல்ல தமிழ்நூல்களை வெளியிட்டு இந்திய அளவில் பதிப்பகத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் அறிவு பதிப்பகத்தார் முந்தைய எனது நூல்கள் போலவே இதையும் நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக

         வாழ்க வளமுடன்!

  • This book Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal is written by Sa. Anathakumar and published by Arivu pathippagam.
    இந்த நூல் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal, இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார், Sa. Anathakumar, Aarasiyal, அரசியல் , Sa. Anathakumar Aarasiyal,சா. அனந்தகுமார் அரசியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Sa. Anathakumar books, buy Arivu pathippagam books online, buy Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippu

சிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள் - Siruvargalukkana Raamaanusam Engal

விநாடி வினா - Vinaadi Vinaa

அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

ஆதி பொதுவுடைமைச் சமூகம் - Aathi Pothuvudamai Samoogam

என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள் - Endrum Payan Tharum Eliya Sila Yosanaigal

அற்புத செய்திகள் - Arputha Seithigal

மனிதர்கள் - Manithargal

ஆசிரியரின் (சா. அனந்தகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

தகவல் சந்தை

உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்

உடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal

பல்சுவைக் கேள்வியும் பதிலும்

மருத்துவ அறிவியல் . 1000 கேள்வி . பதில்கள்

பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் - Thavarangal,Vilangugal,Paravaigalai Kurikkum Palveru Peyargal

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


வெள்ளை மாளிகையில் - Vellai Maaligaiyil

திபெத் - Tibet

சாக்ரடீஸின் இறுதி நாட்கள் - Socratesin Irudhi Naalgal

யார் இந்த அன்னா ஹசாரே

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

குடிஅரசு தொகுதி (36) - 1946 (2) - Kudiyarasu Thokudhi (36) - 1946 (2)

பொது அறிவு வினா விடை - Pothu Arivu Vinaa Vidai

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

இஸ்ரேலிய உளவுத் துறை மொஸாட் - Mossad - Israeliya Ulavu Thurai

சோசலிசம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

அன்றும் இன்றும் - Andrum indrum

G.K 1000 Points

பாடு பாடு பண்பாடு பாடு - Paadu Paadu Panpaadu Paadu

தகவல் திரட்டு - Thagaval Thiratu

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

Canadian Feminist Fiction

அக்கா சொன்ன கதைகள் - Akka Sonna Kathaigal

பாப்லோ அறிவுக்குயில் - Paaplo Arivukuyil

படைப்பின் குரல் - Padaippin Kural

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk