தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

Thodakkam Theriyuma - தொடக்கம் தெரியுமா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765960
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க மனம்விட்டு பேசாதீங்க
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதற்கும் தொடக்கம் என்று ஒன்று உண்டு. அந்த வகையில் சிறப்பான தொடக்கங்கள் பெற்ற பல கண்டுபிடிப்புகள், முதன்முதலாக நடந்தேறிய சம்பவங்கள் ஆகியவை வரலாற்றில் முத்திரை பதித்துள்ளன. முதல் கண்டுபிடிப்புகளிலும், முதல் சம்பவங்களிலும் பல்வேறு சுவாரசியங்கள் பொதிந்திருக்கும். மைக்ரோ ஓவன் கண்டுபிடிக்கப்பட்டதில் பெரும் சுவாரசியம் ஒளிந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது ராடார் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் பெர்ஸி ஸ்பென்ஸர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது மைக்ரோ வேவ் ராடார் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தன் பாக்கெட்டில் இருந்த சாக்லெட் உருகுவதைச் சட்டென கவனித்தார். அடுத்த நாள் மக்காச் சோளத்தின் மீது மைக்ரோ அலைகளைச் செலுத்தினார். பாப்கார்ன் பொரிந்து பரிசோதனைச் சாலை முழுவதும் சிதறியது. ஸ்பென்ஸரின் உற்சாகம் எல்லை கடந்தது. அடுத்த நாள் மைக்ரோ அலைக்கு அருகே ஒரு முட்டையை வைத்தார். முட்டையின் உள்ளே வெப்பம் அதிகமானது. ஸ்பென்ஸரின் உதவியாளர் அந்த முட்டையையே உற்றுப் பார்த்தார். அந்த முட்டை பட்டென்று வெடித்தது. இதைப் பார்த்த ஸ்பென்ஸரின் மனதில், ‘ஒரு முட்டையை இவ்வளவு சீக்கிரம் சமைக்க முடிந்தால், இந்த அலைகளைக் கொண்டு பிற உணவுப் பொருட்களையும் சமைக்க முடியாதா என்ன?’ இப்படிப் பிறந்ததுதான் மைக்ரோ ஓவன். இது எப்படி இருக்கு? இதுபோன்ற ஏராளமான பயனுள்ள தொடக்கங்களை வாசகர்களுக்காக இந்த புத்தகத்தில் எழுதிக் குவித்துள்ளார் நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ். தொடக்கத்தை அறிய... தொடர்ந்து பக்கத்தைப் புரட்டுங்கள்!

  • This book Thodakkam Theriyuma is written by G.S.S and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தொடக்கம் தெரியுமா, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thodakkam Theriyuma, தொடக்கம் தெரியுமா, ஜி.எஸ்.எஸ்., G.S.S, Varalaru, வரலாறு , G.S.S Varalaru,ஜி.எஸ்.எஸ். வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy G.S.S books, buy Vikatan Prasuram books online, buy Thodakkam Theriyuma tamil book.

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

உங்களுக்குத் தெரியுமா உங்களை

விண்வெளி ரகசியம்

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

Train, Train.... - Train, train…

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

நினைவாற்றல் நம் கையில்...

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

தைலம் பரபர! தலையே பறபற! - Thailam Parapara! Thalaye Parapara!

வாஸ்கோடகாமா - Vasco da Gama

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


The South Indian Rebellions - The South Indian Rebellions (Before and After 1800)

சட்டமேதை அம்பேத்கர் 100 - Sattamedhai Ambedkar 100

வீரன் சிவாஜியின் வரலாறு

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்

The Mahabharatha

கொங்கு நாடு

தீரன் திப்பு சுல்தான்

புத்தரின் வரலாறு - Buddharin Varalaru

உலக நாடுகள் வரிசை இலங்கை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

பூமியை பாதுகாப்போம்! - Boomiyai Paathukappoam

மனோதத்துவம் - Manothathuvam

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

டூயட் கிளினிக் - Duet Clinic

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91