குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika

Good Night Illara Valvu Inika - குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர் டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan Reddy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765977
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் தொடக்கம் தெரியுமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம்’. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல விஷயங்களில் ஆயத்தமாக முன் முடிவுகளைக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். இதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஒருவருக்குத் தெரிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுகூட இன்னொரு விளக்கை ஏற்றும் செயலே. அதுவும் அறிவியல் தனது பன்முகத் தன்மையால் உலகையே தன் கீழ்க் கொண்டுவந்துவிட்ட காலம் இது. அறிவியல், ஒவ்வொரு நாளும் புதிய புதிய உண்மைகளைப் பந்தி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதில் செக்ஸ் விஷயமும் விதிவிலக்கல்ல! டாக்டர் நாராயண ரெட்டி அவர்கள் இந்தியாவில் செக்ஸுவல் மெடிசன் துறையில் புகழின் உச்சியில் இருப்பவர். அவர் தனது ஆய்வுப் பார்வையுடன் செக்ஸ் அறிவியல் உண்மைகளை இந்தப் புத்தகத்தில் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் எளிய தமிழில் இனிய முறையில் செக்ஸுவல் மருத்துவ அடிப்படையில், நம்முடைய பல சந்தேகங்களுக்கும் பல முன் முடிவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் வேட்டுவைத்து தெளிவான பதிலை அறிவியல்பூர்வமாக வழங்குகிறது. டாக்டர் விகடனில் வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. படிப்போம்... தெளிவோம்!

  • This book Good Night Illara Valvu Inika is written by Dr.T.Narayan Reddy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க, டாக்டர் டி. நாராயண ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Good Night Illara Valvu Inika, குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க, டாக்டர் டி. நாராயண ரெட்டி, Dr.T.Narayan Reddy, Illaram, இல்லறம் , Dr.T.Narayan Reddy Illaram,டாக்டர் டி. நாராயண ரெட்டி இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.T.Narayan Reddy books, buy Vikatan Prasuram books online, buy Good Night Illara Valvu Inika tamil book.

ஆசிரியரின் (டாக்டர் டி. நாராயண ரெட்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


பாலியல் மனோதத்துவம் - Paliyal Manothuvam

இனிய இல்லறம்

சர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்

இல்லற இன்ப சுகானுபவம்

தமிழரின் பாலியல் முறைமைகள்

குடும்ப பிரச்சினைகளும் சமாளிக்கும் வழிகளும்

மணவாழ்க்கையின் வெற்றிக்குத் திறவுகோல்

கருத்தரிப்பும் குழந்தை பராமரிப்பும்

இல்லற ரகசியம்

பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

மனசுக்குள் வரலாமா - manasukul varalama

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91