அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

Arthamulla antharangham - அர்த்தமுள்ள அந்தரங்கம்

வகை: அந்தரங்கம் (Antharangam)
எழுத்தாளர்: டாக்டர். ஷாலினி (Dr.Shalini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936037
Pages : 192
பதிப்பு : 17
Published Year : 2016
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
தெக்கத்தி ஆத்மாக்கள் அர்த்தமுள்ள ஹோமங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது.
  அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு. இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை.

  டிஎன்ஏ என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள்.

  அவை, உயிர்த் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.

  காமமா! என அதிர்ச்சியடைந்தாலும், ஆமாம்! என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது. ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன.

  பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி.

  இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.

 • This book Arthamulla antharangham is written by Dr.Shalini and published by Vikatan Prasuram.
  இந்த நூல் அர்த்தமுள்ள அந்தரங்கம், டாக்டர். ஷாலினி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arthamulla antharangham, அர்த்தமுள்ள அந்தரங்கம், டாக்டர். ஷாலினி, Dr.Shalini, Antharangam, அந்தரங்கம் , Dr.Shalini Antharangam,டாக்டர். ஷாலினி அந்தரங்கம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shalini books, buy Vikatan Prasuram books online, buy Arthamulla antharangham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இதிலா இவ்வளவு பிரச்சினை?

பகல் நேர கண்ணகிகள்

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

பெண்களின் பருவங்களும் பிரச்சனைகளும்

பெண்களுக்கான யோகாசனங்கள்

செக்ஸ் அறிவு நூல்

குடும்ப செக்ஸ் கதைகள்

ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்

ஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்

புதுமணத் தம்பதிகளுக்கு

ஆசிரியரின் (டாக்டர். ஷாலினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்மொழி! - Uyirmozhi!

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

ஆளை அசத்தும் 60 கலைகள் - Aalai Asathum 60 Kalaikal

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

மற்ற அந்தரங்கம் வகை புத்தகங்கள் :


ஆளை அசத்தும் 60 கலைகள் - Aalai Asathum 60 Kalaikal

வெட்கம் விட்டுப் பேசலாம்

கணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள்

நான்+நான்=நாம்

வாழ்க்கைக் கலை செக்ஸ் டாக்டர் பதில்கள்

செக்ஸ் மேனுவல் - Sex Manual

டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு

சுகமான சூத்திரங்கள் - Sugamana Suthirangal

மனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிச்சய வெற்றி - Nitchaya Vetri

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை - Jeyam Mahabharatham Oru Maruparvai

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

லேப்டாப் A to Z - Laptop A to Z

தெய்வம் நீயென்றுணர்! - Deivam Neeyendrunar!

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk