book

அதிசய தவளைப்பெண்

Athisiya Thavalaipen

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048816
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

அதிசய தவளைப் பெண் என்னும் இந்நூலில் ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்களும், குதிரை, தவளை, காகம், கோழி போன்ற உயிரினங்களும் கற்பனைப் பாத்திரமான பூதமும் கதைகளில் பங்கேற்கின்றன. அதே நேரத்தில் அந்தக் கதைகள் பல போதனைகளைக் கற்பிக்கின்றன.

 தவளையாக இருந்த பெண் செய்த அதிசயங்கள் - அற்புதங்கள், குதிரையின் வலக்காதில் புகுந்து இடக்காது கோழியைக் கொண்டுவந்து தூதனைத் துரத்திய நெசவாளி, ஊரை அச்சுறுத்திய பூதத்தைத் தனது தந்திர உத்தியால் ஊரைவிட்டே துரத்திய வாலிபன், கடல் நீர் உப்பு நீரானதற்கு அரைக்கும் இயந்திரக்கல் ஒன்றுதான் காரணம் என்று கருதும் மனிதர்கள். பேராசைக்காரனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவனின் பணத்தைத் திரும்பப்பெறகனமான பெட்டியைக் காட்டித் தந்திர உத்தியைக் கையாண்ட பெண் ஆகிய கதாபாத்திரங்கள் இத்தொகுப்பு நூலில் இடம்பெற்ற சிறுகதைகளில் உள்ளன.

 யாரையும் இழிவாகக் கருதாதே. சுயநலம் கொண்டிருக்காதே, அறிவாளியைப் புத்தி நுட்பத்தால் வெல்ல்லாம். பலசாலியைத் தந்திர உத்தியால் வெல்ல்லாம். தப்பு செய்தவன் தப்பமாட்டான். பேராசைக்காரன் இருப்பதையும் இழந்துபோவான் போன்ற அறிவுரைகளைத் தாங்கியுள்ள இக்கதைகள் படித்துப் பயன்பெறத்தக்கவை.